← Back

Ullara Poondhu Paaru Song Lyrics

Singer : Roshini Music by : Yuvan Shankar Raja Female : Ullara poonthu paaru Uruvaana kannithaeru Aadatha aattam poda Avathaaram senjathaaru Female : Podaatha vesham pottu Puthusaaga vanthathaaru Ellarum solluvaanga Ennoda nalla peru Female : Kattaya kalvithaan Kandippa ketukko Ketta naan time-muthaan Ennakillai paarthuko Female : Kootaththa serthukootu Kuniyaama kooti kaattu Medaiku vanthu vayaadu Female : {Ra raa nainaa Raa un raanghudae Vaa ra mainaa oorum renguthae} (2) Female : Ullara poonthu paaru Uruvaana kannithaeru Aadatha aattam poda Avathaaram senjathaaru Female : Ambalaiku ponnunu Idhu aandavar sattam Chorus : Sattam Female : Aalavenum maathu Athu avan avan ishtam Chorus : Ishtam Female : Poo virinjappothae Pala vandu moikattum Chorus : Moikattum Ponnu sirichaalae Pala kannu thaikkattum Chorus : Thaikkattum Female : Manthiram thanthiram Ingu thodangum Inthiran chanthiran Ingu adangum Female : {Ra raa nainaa Raa un raanghudae Vaa ra mainaa oorum renguthae} (2) Female : Aadai alangaaram Athu yaarukazhagu Chorus : Azhagu Female : Moodi maraichaalum Idhu muzhukka mezhugu Chorus : Mezhugu Female : Ezhu jenmam kettu Nee yen porakanum Chorus : Porakanum Female : Irukuratha muzhucha Nee anubhavikkanum Chorus : Anubhavikkanum Female : Laabhamo nashtamo Onnum illa Raathiri nerathil Kashtam illa Female : {Ra raa nainaa Raa un raanghudae Vaa ra mainaa oorum renguthae} (2) Female : Ullara poonthu paaru Uruvaana kannithaeru Aadatha aattam poda Avathaaram senjathaaru Female : Podaatha vesham pottu Puthusaaga vanthathaaru Ellarum solluvaanga Ennoda nalla peru Female : Kattaya kalvithaan Kandippa ketukko Ketta naan time-muthaan Ennakillai paarthuko Female : Kootaththa serthukootu Kuniyaama kooti kaattu Medaiku vanthu vayaadu Female : {Ra raa nainaa Raa un raanghudae Vaa ra mainaa oorum renguthae} (2)
பாடகி : ரோஷினி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : உள்ளார பூந்து பாரு உருவான கன்னி தேரு ஆடாத ஆட்டம் போட அவதாரம் செஞ்சதாரு பெண் : போடாத வேஷம் போட்டு புதுசாக வந்ததாரு எல்லாரும் சொல்லுவாங்க என்னோட நல்ல பேரு பெண் : கட்டாய கல்வி தான் கண்டிப்பா கேட்டுக்கோ கேட்ட டைம் முதான் எனக்கில்லை பார்த்துக்கோ பெண் : கூட்டத்த சேர்த்து கூட்டு குனியாம கூட்டி காட்டு மேடைக்கு வந்து வாயாடு பெண் : { ரா ரா நைனா ரா உன் றாங்குதே வா ரா மைனா ஊரும் ரேங்குதே } (2) பெண் : உள்ளார பூந்து பாரு உருவான கன்னி தேரு ஆடாத ஆட்டம் போட அவதாரம் செஞ்சதாரு பெண் : ஆம்பளைக்கு பொண்ணுன்னு இது ஆண்டவர் சட்டம் குழு : சட்டம் பெண் : ஆளவேனும் மாத்து அது அவன் அவன் இஷ்டம் குழு : இஷ்டம் பெண் : பூ விரிஞ்ச போதே பல வண்டு மொய்க்கட்டும் குழு : மொய்க்கட்டும் பொண்ணு சிரிச்சாலே பல கண்ணு தைக்கட்டும் குழு : தைக்கட்டும் பெண் : மந்திரம் தந்திரம் இங்கு தொடங்கும் இந்திரன் சந்திரன் இங்கு அடங்கும் பெண் : { ரா ரா நைனா ரா உன் றாங்குதே வா ரா மைனா ஊரும் ரேங்குதே } (2) பெண் : ஆடை அலங்காரம் அது யாருக்கழகு குழு : அழகு பெண் : மூடி மறைச்சாலும் இது முழுக்க மெழுகு குழு : மெழுகு பெண் : ஏழு ஜென்மம் கேட்டு நீ ஏன் பொறக்கணும் குழு : பொறக்கணும் பெண் : இருக்குறத முழுசா நீ அனுபவிக்கனும் குழு : அனுபவிக்கனும் பெண் : லாபமோ நஷ்டமோ ஒன்னும் இல்ல ராத்திரி நேரத்தில் கஷ்டம் இல்ல பெண் : { ரா ரா நைனா ரா உன் றாங்குதே வா ரா மைனா ஊரும் ரேங்குதே } (2) பெண் : உள்ளார பூந்து பாரு உருவான கன்னி தேரு ஆடாத ஆட்டம் போட அவதாரம் செஞ்சதாரு பெண் : போடாத வேஷம் போட்டு புதுசாக வந்ததாரு எல்லாரும் சொல்லுவாங்க என்னோட நல்ல பேரு பெண் : கட்டாய கல்வி தான் கண்டிப்பா கேட்டுக்கோ கேட்ட டைம் முதான் எனக்கில்லை பார்த்துக்கோ பெண் : கூட்டத்த சேர்த்து கூட்டு குனியாம கூட்டி காட்டு மேடைக்கு வந்து வாயாடு பெண் : { ரா ரா நைனா ரா உன் றாங்குதே வா ரா மைனா ஊரும் ரேங்குதே } (2)