← Back

Dhandasoru Tamil Song Lyrics

Singer : Adithya RK Music by : Adithya RK Lyrics by : Adithya RK Male : Heartuku vayasaachu Kalyaanam kazhinjaachu Pudhu neram poranthaachu Idhellam kanavaachu Male : Oorellam vidinjachu Oru podhum phone aachu Veettukullae tholanjachu Uravum kai virichachu Male : Heartuku vayasaachu Kalyaanam kazhinjaachu Pudhu neram poranthaachu Idhellam kanavaachu Male : Oorellam vidinjachu Oru podhum phone aachu Veettukullae tholanjachu Uravum kai virichachu Male : Vecha arrear mudikkama Velaivetti illama Veettu soru thunnalum Adhu oru sugam thaanae Male : Therumunaiyil cricket-u Sathyam theater ticket-u Tea kadaiyil sollethu Irukkura enga peru Male : Dhandasoru dhandasoru dhandasoru Male : Dhandasoru dhandasoru dhandasoru Male : Engalukku verengum kilaigal kidaiyathu Male : Kutti sevaththu mela yeri Vetti kadhai pesuvonga It officer pola naanga Scene-ah poduvonga Road-il thittum bodhu Kaadhu ketkatha maari aaduvonga Headphonesa maatti kondu Bike-il yeri naanga oduvonga Male : Ethurtha veettu ponnukku Route-ah poduvonga Workout-u aagalanu therinja Figure-ah maathuvonga Male : Nanbanukku onnuna Usura tharuvonga Irundhalum enga peru thaanae Male : Dhandasoru … Male : Dhandasoru dhandasoru dhandasoru Male : Dhandasoru dhandasoru dhandasoru Male : Heartuku vayasaachu Kalyaanam kazhinjaachu Pudhu neram poranthaachu Idhellam kanavaachu Male : Oorellam vidinjachu Oru podhum phone aachu Veettukullae tholanjachu Uravum kai virichachu
பாடகர் : ஆதித்யா ஆர் . கே இசை அமைப்பாளர் : ஆதித்யா ஆர் . கே பாடல் ஆசிரியர் : ஆதித்யா ஆர் . கே ஆண் : ஹார்ட்டுக்கு வயசாச்சு கல்யாணம் கழிஞ்சாச்சு புது நேரம் பொறந்தாச்சு இதெல்லாம் கனவாச்சு ஆண் : ஊரெல்லாம் விடிஞ்சாச்சு ஒரு போதும் போன் ஆச்சு வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு உறவும் கை விரிச்சாச்சு ஆண் : ஹார்ட்டுக்கு வயசாச்சு கல்யாணம் கழிஞ்சாச்சு புது நேரம் பொறந்தாச்சு இதெல்லாம் கனவாச்சு ஆண் : ஊரெல்லாம் விடிஞ்சாச்சு ஒரு போதும் போன் ஆச்சு வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு உறவும் கை விரிச்சாச்சு ஆண் : வெச்ச அரியர் முடிக்காம வேலவெட்டி இல்லாம வீட்டு சோறு துன்னாலும் அது ஒரு சுகம் தானே ஆண் : தெருமுனையில் கிரிக்கெட்டு சத்யம் தியேட்டர் டிக்கெட்டு டீ கடையில் சொல்லேது இருக்குற எங்க பேரு ஆண் : தண்டசோறு தண்டசோறு தண்டசோறு தண்டசோறு ஆண் : தண்டசோறு தண்டசோறு தண்டசோறு தண்டசோறு ஆண் : எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது ஆண் : குட்டி செவத்து மேல ஏறி வெட்டி கதை பேசுவோங்க ஐடி ஆபீசர் போல நாங்க சீன போடுவோங்க ஆண் : ரோட்டில் திட்டும் போது காது கேட்காத மாரி ஆடுவோங்க ஹெட்ஃபோன்ஸ மாட்டி கொண்டு பைக்கில் ஏறி நாங்க ஓடுவோங்க ஆண் : எதுர்த்த வீட்டு பொண்ணுக்கு ரூட்ட போடுவோங்க ஒர்க்அவுட்டு ஆகலனு தெரிஞ்சா ஃபிகர மாத்துவோங்க ஆண் : நண்பனுக்கு ஒண்ணுனா உசுர தருவோங்க இருந்தாலும் எங்க பேரு தானே ஆண் : தண்டசோறு ஆண் : தண்டசோறு தண்டசோறு தண்டசோறு தண்டசோறு ஆண் : தண்டசோறு தண்டசோறு தண்டசோறு தண்டசோறு ஆண் : ஹார்ட்டுக்கு வயசாச்சு கல்யாணம் கழிஞ்சாச்சு புது நேரம் பொறந்தாச்சு இதெல்லாம் கனவாச்சு ஆண் : ஊரெல்லாம் விடிஞ்சாச்சு ஒரு போதும் போன் ஆச்சு வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு உறவும் கை விரிச்சாச்சு