← Back

Thillalangadi Lady Song Lyrics

Singer : Hiphop Tamizha Music by : Hiphop Tamizha Male : Ennadi ennadi Rombathan scene-ah podura Nillu nee konjo nillu nee Summaa dhaan adhuppa kaatura Male : Edhukku edhukku Unakku ivalavu thimiru Edhukku edhukku Haiyyo vazhivudu navuru Edhukku edhukku Unakku ivalavu thimiru Mamakitta vachukitta kaanapoiduva Male : Dance no romance Edhuna plans irundha solludi Suththi en fans Ippa vandhu dance Selladhu un plans Thalli nilludi setharavuduven Male : Thillalangadi lady Naan onna number-u kedi Nee enakku yetha jodi Aana pudikala unna podi Male : Thillalangadi lady Naan onna number-u kedi Nee enakku yetha jodi Aana pudikala unna podi Male : Vaarathula ezhu naalum Unna paththi sindhippen Court case-nu alayavutta Satta padi sandhippen Male : Soft-ku soft naan Rough-ku rough thaan Tough-u kuduthaalum Dhilla nippen naan Male : Villaadhi villan thaan Thalladha enna thaan Thalli nee poradhaala Thulli varenma Male : Polladha villi nee Summavae gilli naan Un polladha thimirukellaam Kolli vaippen paar Male : Haiyiyoo Naan summa naachikku Haiyo summa naachikku Oru mokka logic-ah Solli paarthendi Male : Un kannil magic-u Adhuvum kaadhal magic-u Edhuna chinna kozhandhaikku Senju kaatu nee Male : Dance no romance Edhuna plans irundha solludi Suththi en fans Ippa vandhu dance Selladhu un plans Thalli nilludi setharavuduven Male : Thillalangadi lady Naan onna number-u kedi Nee enakku yetha jodi Aana pudikala unna podi Male : Thillalangadi lady Naan onna number-u kedi Nee enakku yetha jodi Aana pudikala unna podi Male : Tho vaaren!!!
பாடகர் : ஹிப்ஹாப் தமிழா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : என்னடி என்னடி ரொம்பத்தான் சீன்ன போடுற நில்லு நீ கொஞ்சம் நில்லு நீ சும்மாதான் அதுப்ப காட்டுற ஆண் : எதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு திமிரு எதுக்கு எதுக்கு அய்யோ வழிவுட்டு நவுரு எதுக்கு எதுக்கு உனக்கு இவ்வளவு திமிரு மாமா கிட்ட வச்சிகிட்டா காணாபோய்டுவ ஆண் : டான்ஸ் நோ ரொமான்ஸ் எதுனா ப்ளான்ஸ் இருந்தா சொல்லுடி சுத்தி என் பேன்ஸ் இப்ப வந்து டான்ஸ் செல்லாது உன் ப்ளான்ஸ் தள்ளி நில்லடி செதறவுடுவன் ஆண் : தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி ஆண் : தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி ஆண் : வாரத்துல ஏழு நாளும் உன்ன பத்தி சிந்திப்பேன் கோர்ட்டு கேஸ்சுனு அலைய விட்டா சட்டப்படி சந்திப்பேன் ஆண் : சாஃப்ட்டுக்கு சாஃப்ட்டு நான் ரஃப்புக்கு ரஃப்பு தான் டஃப்பு குடுத்தாலும் தில்லா நிப்பேன் நான் ஆண் : வில்லாதி வில்லந்தான் தள்ளாத என்னதான் தள்ளி நீ போறதால துள்ளி வரேன்மா ஆண் : பொல்லாத வில்லி நீ சும்மாவே கில்லி நான் பொல்லாத திமிருக்கெல்லாம் கொல்லி வப்பேன் பார் ஆண் : ஹையோ நான் சும்மாநாச்சிக்கு அய்யோ சும்மாநாச்சிக்கு ஒரு மொக்க லாஜிக்க சொல்லி பாத்தேன் டி ஆண் : உன் கண்ணில் மேஜிக்கு அதுவும் காதல் மேஜிக்கு எதுனா சின்னக் கொழந்தைக்கு செஞ்சு காட்டு நீ ஆண் : டான்ஸ் நோ ரொமான்ஸ் எதுனா ப்ளான்ஸ் இருந்தா சொல்லுடி சுத்தி என் பேன்ஸ் இப்ப வந்து டான்ஸ் செல்லாது உன் ப்ளான்ஸ் தள்ளி நில்லடி செதறவுடுவன் ஆண் : தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி ஆண் : தில்லாலங்கடி லேடி நான் ஒண்ணா நம்பரு கேடி நீ எனக்கு ஏத்த ஜோடி ஆனா புடிக்கல உன்ன போடி ஆண் : தோ வரேன்….!!!