← Back

Kannadi Poovukku Song Lyrics

Singers : Jonita Gandhi and Hari Charan Music by : Santhosh Dhayanidhi Male : Kannadi poovukku vannamilla Unkitta en kadhal sonnathilla Mounathil vaarthaigal sonthamilla Unnaala kan thoongala Male : Nee thee pol poochedi Ponathae en moochadi Unnaal thaanadi Manam oonchalaai Aadum theradi Male : Kaadhal kannukullae ettu poda Minnal nenjukullae mettu poda Boomi panthu pola unthan gnyabagam Kaadhal thaan suthuthae Male : Unna paartha uchu kotti poven Pacha pulla aaven Achu vellam nee thaanae Enna ketta kaadhal solla maatta Raja raani seetta Nenja kulukki pottalae Male : Kuthikiren parakuren Parava pola naan Ippa tharaiyilum mithakuren Kuzhantha pola thaan Uruguren karaiyuran Mezhuga pola naan Unna iravilum thodaruven Nizhala pola naan Male : Kannadi poovukku vannamilla Unkitta en kadhal sonnathilla Mounathil vaarthaigal sonthamilla Unnaala kan thoongala Female : Naan yaarodu pesa Nee illaamalae Naan yaarodu yaaro Nee sollaamalae Female : Ullukullae kaadhal undaanathae Oorukum natpukum theriyaamalae Kaiyodu thaan kaigal serum varai Kannaalae naam pesalaam Male : Kuthikiren parakuren Parava pola naan Ippa tharaiyilum mithakuren Kuzhantha pola thaan Uruguren karaiyuran Mezhuga pola naan Unna iravilum thodaruven Nizhala pola naan Female : Kannadi poovukku vannamilla Unkitta en kadhal sonnathilla Mounathil vaarthaigal sonthamilla Unnaala kan thoongala Male : Nee thee pol poochedi Ponathae en moochadi Unnaal thaanadi Manam oonchalaai Aadum theradi
பாடகி : ஜோனிடா காந்தி பாடகர் : ஹரி சரண் இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி ஆண் : கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல உன்னால கண் தூங்கல ஆண் : நீ தீ போல் பூச்செடி போனதே என் மூச்சடி உன்னால் தானடி மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி ஆண் : காதல் கண்ணுக்குள்ளே எட்டு போட மின்னல் நெஞ்சுக்குள்ளே மெட்டு போட பூமி பந்து போல உந்தன் ஞாபகம் காதல் தான் சுத்துதே ஆண் : உன்ன பார்த்தா உச்சு கொட்டி போவேன் பச்ச புள்ள ஆவேன் அச்சு வெல்லம் நீ தானே என்ன கேட்டா காதல் சொல்ல மாட்ட ராஜா ராணி சீட்ட நெஞ்ச குலுக்கி போட்டாலே ஆண் : குதிக்குறேன் பறக்குறேன் பறவை போல நான் இப்ப தரையிலும் மிதக்குறேன் குழந்தை போல தான் உருகுறேன் கரையுறேன் மெழுக போல நான் உன்ன இரவிலும் தொடருவேன் நிழல போல நான் ஆண் : கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல உன்னால கண் தூங்கல பெண் : நான் யாரோடு பேச நீ இல்லாமலே நான் யாரோடு யாரோ நீ சொல்லாமலே பெண் : உள்ளுக்குள்ளே காதல் உண்டானதே ஊருக்கும் நட்புக்கும் தெரியாமலே கையோடு தான் கைகள் சேரும் வரை கண்ணாலே நாம் பேசலாம் ஆண் : குதிக்குறேன் பறக்குறேன் பறவை போல நான் இப்ப தரையிலும் மிதக்குறேன் குழந்தை போல தான் உருகுறேன் கரையுறேன் மெழுக போல நான் உன்ன இரவிலும் தொடருவேன் நிழல போல நான் பெண் : கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல உன்னால கண் தூங்கல ஆண் : நீ தீ போல் பூச்செடி போனதே என் மூச்சடி உன்னால் தானடி மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி