← Back

Left Right Song Lyrics

Singers : Karthik Raja and Dhana Music by : Karthik Raja Male : Left right left right Left right left right Male : Left right adichu paaru Kambi kathava odachi paaru Parakka parakka vaanam paaru Kuthikka kuthikka aazham paaru Male : Odi odi ulagam paaru Onjidaama vaazhka paaru Kaaval kaaran dress ah paaru Kambu suthi kaaval paaru Male : {Thotta vedikkum Gun’nu paaru Thotta setharum Sound’ah paaru } (2) Male : Police kaaran midukka paaru Potta theriyum thaarumaaru Salichu pochu pazhaiya soru Pothum saami pozhappa paaru
பாடகர்கள் : கார்த்திக் ராஜா, தனா இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் ஆண் : லெஃப்ட் ரைட் அடிச்சு பாரு கம்பி கதவ ஒடச்சி பாரு பறக்க பறக்க வானம் பாரு குதிக்க குதிக்க ஆழம் பாரு ஆண் : ஓடி ஓடி உலகம் பாரு ஒஞ்சிடாம வாழ்க்க பாரு காவல் காரன் ட்ரெஸ்ஸ பாரு கம்பு சுத்தி காவல் பாரு ஆண் : { தோட்டா வெடிக்கும் கன்னு பாரு தோட்டா செதறும் சவுண்ட பாரு } (2) ஆண் : போலீஸ்காரன் மிடுக்க பாரு போட்டா தெரியும் தாறுமாறு சலிச்சு போச்சு பழைய சோறு போதும் சாமி பொழப்ப பாரு