← Back

Nee Yaaro Song Lyrics – Thudikkum Karangal

Singers : Anand Aravindakshan and Mriudula Warrier Music by : Y Ragav Prasad Lyrics by : Viveka Female : Neeyaaro ada naan yaaro Oru nool nammai poo korkkudhae Male : O neeyaaro adi naan yaaro Indha naal nam kai serkkudhae Female : Sollavae vaarthai illaiyae Ennavo ennavo aagipochi Ullamum vellamaa thulludhae Mothamaa mothamaa maaripochi Male : Unna nenachikittaalae podhum Kaal kudhichikittae thaan aadum Nee sirichikittae thaan thee mootura Female : Unna anaichikittaalae podhum Manam rayil vandi pola koovum Nee purinjikittae yen poi pesura Male : Netru naan vendaam endraai Indru naan vendum endraai Yenadi maari maari nee pesinaai Female : Thalli nirkathaanae enninen Un kalla vizhiyaalae salliyaa odanjen Pottu vacha kolam thaandi thaan Ada pulli engum pogaadhu Male : Nee theendum kaatril ellam Nilaiyaana vaasam Poovum neeyum potti vaithaal Nee velluvaai Female : Kannil kannil thookam illaiyae Ennil ennil edho illaiyae Unnai paarthu kannai paarthu Andha neram andha neram Boomi vaanam sondhamagum vaa vaa Male : Unna nenachikittaalae podhum Kaal kudhichikittae thaan aadum Nee sirichikittae thaan thee mootura Female : Unna anaichikittaalae podhum Manam rayil vandi pola koovum Nee purinjikittae yen poi pesura Chorus : ………….
பாடகர்கள் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் மிருதுளா வாரியர் இசை அமைப்பாளர் : வை ராகவ் பிரசாத் பாடல் ஆசிரியர் : விவேகா பெண் : நீயாரோ அட நான் யாரோ ஒரு நூல் நம்மை பூ கோர்க்குதே ஆண் : ஓ நீயாரோ அடி நான் யாரோ இந்த நாள் நம் கை சேர்க்குதே பெண் : சொல்லவே வார்த்தை இல்லையே என்னவோ என்னவோ ஆகிபோச்சி உள்ளமும் வெள்ளமா துள்ளுதே மொத்தமா மொத்தமா மாறிபோச்சி ஆண் : உன்ன நெனச்சிகிட்டாலே போதும் கால் குதிச்சிகிட்டே தான் ஆடும் நீ சிரிச்சிகிட்டே தான் தீ மூட்டுற பெண் : உன்ன அணச்சிகிட்டாலே போதும் மனம் ரயில் வண்டி போல கூவும் நீ புரிஞ்சிகிட்டே ஏன் பொய் பேசுற ஆண் : நேற்று நான் வேண்டாம் என்றாய் இன்று நான் வேண்டும் என்றாய் ஏனடி மாறி மாறி நீ பேசினாய் பெண் : தள்ளி நிற்கத்தானே எண்ணினேன் உன் கள்ள விழியாலே சல்லியா ஒடஞ்சேன் பொட்டு வச்ச கோலம் தாண்டி தான் அட புள்ளி எங்கும் போகாது ஆண் : நீ தீண்டும் காற்றில் எல்லாம் நிலையான வாசம் பூவும் நீயும் போட்டி வைத்தால் நீ வெல்லுவாய் பெண் : கண்ணில் கண்ணில் தூக்கம் இல்லையே என்னில் என்னில் எதோ இல்லையே உன்னைப் பார்த்து கண்ணைப் பார்த்து அந்த நேரம் அந்த நேரம் பூமி வானம் சொந்தமாகும் வா வா ஆண் : உன்ன நெனச்சிகிட்டாலே போதும் கால் குதிச்சிகிட்டே தான் ஆடும் நீ சிரிச்சிகிட்டே தான் தீ மூட்டுற பெண் : உன்ன அணச்சிகிட்டாலே போதும் மனம் ரயில் வண்டி போல கூவும் நீ புரிஞ்சிகிட்டே ஏன் பொய் பேசுற