← Back

Thookku Chattiya Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Come come kainaatu Male : Ennanga ejamaan Thitturingha…(Dialogue) Male : Thooki paaru Thookku chattiyaa Male : Ada athana parthen…..(Dialogue) Male : Thokku chattiyaa Thooki parthu Moopam pudi da Ethula enna irukkuthunu Kandupudi daa Male : Thokku chattiyaa Thooki parthu Moopam pudi da Ethula enna irukkuthunu Kandupudi daa Male : Pala veetu soththu rusi Parthuputta kastamada Oru veetil ithanaiyum Kedaikurathum kastamada Male : Yaarum parkaama Theriyaama thingonum Male : Therinji pochuna Male : Thalai kavizhndhu nikkonum Male : Kedaichathellam eduthu vei Mudinchathuna micham vei Chorus : {Thokku chattiyaa Thooki parthu Moopam pudipom Ethula enna irukkuthunu Kandupudipom} (3) Male : Kamman choru Kathirikka kootu irukku Neththu vecha meen kulambu Ingae irukku Male : Keppa kazhi Kuchchi karuvaadum irukku Saama chooru sanabu keerai Paruppum irukku Male : Porucha vaathu Mutta vaasam…aahaa..aahaa Porucha vaathu Mutta vaasam Paruthi kattu Varaikkum veesum Male : Amaa… Male : Porucha vaathu Mutta vaasam Paruthi kattu Varaikkum veesum Male : Chetti naatu Aachi sutta Mutta dosai Nakkil pesum Male : Tharigida thom Tharigida thom Thathith thom Male : Nellu choorum Kollu saarum Manasa kollai Adikkum paaru Male : Aiyoo Male : Chola choorum Pulicha moorum Rasichu rasichu Kuduchi paaru Male : Iiishhhh.. Ada pulicha thanni Kuda serthu Vengayatha kadika venum Poricha molagu vaththal oda Karaichi karaichi Kudikka venum Male : Yaarum parkaama Theriyaama thingonum Male : Therinji pochuna Male : Thalai kavizhndhu nikkonum Male : Kozhi kulambirukku Koodi thingha thembhu irukku Chorus : Aiyaa..ejamaan…(Dialogue)
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கம் கம் கைநாட்டு ஆண் : என்னங்க எஜமான் திட்டுறீங்க ஆண் : தூக்கி பாரு தூக்கு சட்டிய ஆண் : அட அதான பார்த்தேன் ஆண் : தூக்கு சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் புடி டா எதுல என்ன இருக்குதுன்னு கண்டு புடி டா ஆண் : தூக்கு சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் புடி டா எதுல என்ன இருக்குதுன்னு கண்டு புடி டா ஆண் : பல வீட்டு சோத்து ருசி பார்த்து புட்டா கஷ்டமடா ஒரு வீட்டில் இத்தனையும் கிடைக்குறதும் கஷ்டமடா ஆண் : யாரும் பார்க்காம தெரியாம திங்கோனும் ஆண் : தெரிஞ்சி போச்சுன்னா ஆண் : தலை கவிழ்ந்து நிக்கோணும் ஆண் : கெடைச்சதெல்லாம் எடுத்து வெய் முடிஞ்சுதுனா மிச்சம் வெய் குழு : { தூக்கு சட்டிய தூக்கி பார்த்து மோப்பம் புடிப்போம் எதுல என்ன இருக்குதுன்னு கண்டு புடிப்போம் } (3) ஆண் : கம்மன் சோறு கத்திரிக்கா கூட்டு இருக்கு நேத்து வெச்ச மீன் குழம்பு இங்கே இருக்கு ஆண் : கேப்ப கழி குச்சி கருவாடும் இருக்கு சாம சோறு சனபு கீரை பருப்பும் இருக்கு ஆண் : பொறிச்ச வாத்து முட்ட வாசம் ஆஹா ஆஹா பொறிச்ச வாத்து முட்ட வாசம் பருத்தி கட்டு வரைக்கும் வீசும் ஆண் : ஆமா ஆண் : பொறிச்ச வாத்து முட்ட வாசம் பருத்தி கட்டு வரைக்கும் வீசும் ஆண் : செட்டி நாட்டு ஆச்சி சுட்ட முட்ட தோசை நாக்கில் பேசும் ஆண் : தரிகிட தோம் தரிகிட தோம் தத்தி தோம் ஆண் : நெல்லு சோறும் கொள்ளு சாரும் மனச கொள்ளை அடிக்கும் பாரு ஆண் : ஐயோ ஆண் : சோள சோறும் புளிச்ச மோரும் ரசிச்சு ரசிச்சு குடிச்சு பாரு ஆண் : இஷ் அட புளிச்ச தண்ணி கூட சேர்த்து வெங்காயத்தை கடிக்க வேணும் பொரிச்ச மொளகா வத்தல் ஓட கரைச்சி கரைச்சி குடிக்க வேணும் ஆண் : யாரும் பார்க்காம தெரியாம திங்கோனும் ஆண் : தெரிஞ்சி போச்சுன்னா ஆண் : தலை கவிழ்ந்து நிக்கோணும் ஆண் : கோழி குழம்பிருக்கு கூடி திங்க தெம்பு இருக்கு குழு : ஐயா எஜமான்