← Back

Ada Boss Boss Song Lyrics

Singer : Sathyan Music by : Yuvan Shankar Raja Male : Bosey… Male : {Ada bosu bosu bosu Enperai kelu bosu Ada bosu bosu bosu Enperae thanda bosu } (2) Male : Ada velai vetti illa Naanga bisiyaana pulla Cricket aadumbodhu Andha goburandhaan ella Naan nallavanaa kettavanaa Yarum kettadhilla Male : Ada bosu bosu bosu Enperai kelu bosu Ada bosu bosu bosu Enperae thanda bosu Male : Kaalaiyil anjimanikku Naanga kannu muzhippom Aa… aa… aa… Paaraimela yeri ninnu Kaaviriyil gudhippom Aa… aa… aa… Male : Ettu mudhal paththuvarai Bus stopula sirippom Mathyaanamvarai naanga Saloonula kedappom Male : Thalluvandikkadaiyila Kadanjolli lunchdaa Engaloda officellaam Tea kadaiyil benchudaa … Male : Ada bosu bosu bosu Enperai kelu bosu Ada bosu bosu bosu Enperae thanda bosu Male : Rendu mudhal moonuvarai Oorukkadhai alappom Aa… aa… aa… Ingirundhae pechaala Obaamaavaa kizhippom Aa… aa… aa… Male : Naalu mudhal anjuvarai College-il kedappom Vaalellaam suruttikkittu Nallavanaa nadippom Male : Aaru mani maela naanga Theattarula kooduvom Appuramaa vandhu naanga Quarter-ah thaan theduvom Male : {Ada bosu bosu bosu Enperai kelu bosu Ada bosu bosu bosu Enperae thanda bosu} (2) Male : Ada velai vetti illa Naanga bisiyaana pulla Cricket aadumbodhu Andha goburandhaan ella Naan nallavanaa kettavanaa Yarum kettadhilla Yarum kettadhilla Male : Ada bosu bosu bosu Enperai kelu bosu Ada bosu bosu bosu Enperae thanda bosu Male : Boseyy………
பாடகா் : சத்யன் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : பாஸே ஆண் : { அட பாசு பாசு பாசு என் பேரைக் கேளு பாசு அட பாசு பாசு பாசு என் பேரே தாண்டா பாசு } (2) ஆண் : அட வேலை வெட்டி இல்ல நாங்க பிஸியான புள்ள கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம் தான் எல்ல நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல ஆண் : அட பாசு பாசு பாசு என் பேரைக் கேளு பாசு அட பாசு பாசு பாசு என் பேரே தாண்டா பாசு ஆண் : காலையில் அஞ்சி மணிக்கு நாங்க கண்ணு முழிப்போம் ஆ..ஆ…ஆ பாறை மேல ஏறி நின்னு காவிரியில் குதிப்போம் ஆ.ஆ…ஆ ஆண் : எட்டு முதல் பத்து வரை பஸ் ஸ்டாப்ல சிரிப்போம் மத்யானம் வரை நாங்க சலூனுல கெடப்போம் ஆண் : தள்ளு வண்டி கடையில கடன் சொல்லி லஞ்ச்டா எங்களோட ஆபீஸ் எல்லாம் டீ கடையில் பெஞ்ச்டா ஆண் : அட பாசு பாசு பாசு என் பேரைக் கேளு பாசு அட பாசு பாசு பாசு என் பேரே தாண்டா பாசு ஆண் : ரெண்டு முதல் மூனு வரை ஊரு கதை அளப்போம் ஆ..ஆ…ஆ இங்கிருந்தே பேச்சால ஒபாமாவ கிழிப்போம் ஆ…..ஆ…..ஆ ஆண் : நாலு முதல் அஞ்சு வரை காலேஜில் கெடப்போம் வாலெல்லாம் சுருட்டிக்கிட்டு நல்லவனா நடிப்போம் ஆண் : ஆறு மணி மேல நாங்க தியேட்டருல கூடுவோம் அப்புறமா வந்து நாங்க குவாட்டர தான் தேடுவோம் ஆண் : { அட பாசு பாசு பாசு என் பேரைக் கேளு பாசு அட பாசு பாசு பாசு என் பேரே தாண்டா பாசு } (2) ஆண் : அட வேலை வெட்டி இல்ல நாங்க பிஸியான புள்ள கிரிக்கெட் ஆடும் போது அந்த கோபுரம் தான் எல்ல நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல யாரும் கேட்டதில்ல ஆண் : அட பாசு பாசு பாசு என் பேரைக் கேளு பாசு அட பாசு பாசு பாசு என் பேரே தாண்டா பாசு ஆண் : பாஸே