← Back

Seeni Sevu Sirippukari Song Lyrics

Singers : Dharshana and Shankar Mahadevan Music by : Dhina Male : Sirippukkaari sella morappukkaari Sirippukkaari sella morappukkaari Male : Seeni saevu sirippukkaari Kaara saevu morappukkaari Panjumittaai kannam podhumae Antha paalkovaa muththam venumae Female : Kaappi kotta neraththukkaaraa Kaiyu murukku verappukkaaraa Thengaa sillu kannu podhumae Vera thinna pandam onnum venaamae Sirippukkaaraa…..nalla morappukkaaraa Male : Macham odhadu inikkumpothu Machchaan manasil inikkum thaenae Un sirippula kaithiyaa maarinaenae Female : Seeni saevu sirippukkaaraa Kaara saevu morappukkaaraa Inji mittaai kannam podhumae Antha paalkovaa muththam venumae…. Male : …………………. Male : Muththamae moththamaa maari pochchu ippothu Siththamae suththamaa aagi pochchu ippothu Female : Un meesakulla naanae Oru kanni vedi podhachchaen Nee murukkum pothu vedikkumaannu thaviyaa thavichaen Male : En aayusukkum naanae Oru aasai vedha pottaen Adhu valara thaanae paruva veli naanum pottaen Female : Kalla sirippukaaraa nalla morappukkaaraa Vekka veli thaandi naanum Unna naanum veratta maattaen Nee marunthupol irunthukko Marukka maattaen Male : Seeni saevu sirippukkaari Kaara saevu morappukkaari Panjumittaai kannam podhumae Antha paalkovaa muththam venumae Female : Kaappi kotta neraththukkaaraa Kaiyu murukku verappukkaaraa Thengaa sillu kannu podhumae Vera thinna pandam onnum venaamae Male : Eriyum viragaa ninaivaanathae Kanavo adhilae kulirum kaayuthae Female : Pagalum iravaa urumaaruthae Udalum usurum urainthu poguthae Male : Nee paaththaalae nenju poo pookkum Female : Kai saernthaalae anbu kaai kaaikkum Male : Karuvam mullum unna nenaichchu elavu panjaachchu Female : Avara kodi unna anaichchu arugampullaachchu Male : Nee aasaiyodu pesa kaaththi soodaachchu Female : Kalla sirippukkaaraa nalla marappukkaaraa Male : Sirippukkaari sella morappukkaari
பாடகர்கள் : தர்ஷனா மற்றும் சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : தினா ஆண் : சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி ஆண் : சீனி சேவு சிரிப்புக்காரி கார சேவு மொறப்புக்காரி பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே அந்த பால்கோவா முத்தம் வேணுமே பெண் : காப்பி கொட்ட நெறத்துக்காரா கையு முறுக்கு வெரப்புக்காரா தேங்காச் சில்லு கண்ணு போதுமே வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே சிரிப்புக்காரா……நல்ல மொறப்புக்காரா…… ஆண் : மச்சம் ஒதடு இனிக்கும் போது மச்சான் மனசில் இனிக்கும் தேனே உன் சிரிப்புல கைதியா மாறினேனே…… பெண் : சீனி சேவு சிரிப்புக்காரா கார சேவு மொறப்புக்காரா இஞ்சி மிட்டாய் கன்னம் போதுமே அந்த பால்கோவா முத்தம் வேணுமே…. ஆண் : ………………………………. ஆண் : முத்தமே மொத்தமா மாறி போச்சு இப்போது சித்தமே சுத்தமா ஆகி போச்சு இப்போது பெண் : உன் மீசக்குள்ள நானே ஒரு கன்னி வெடி பொதச்சேன் நீ முறுக்கும் போது வெடிக்குமான்னு தவியாத் தவிச்சேன் ஆண் : என் ஆயுசுக்கும் நானே ஒரு ஆசை வெத போட்டேன் அது வளர தானே பருவ வேலி நானும் போட்டேன் பெண் : கள்ளக் சிரிப்புக்காரா நல்ல மொறப்புக்காரா வெக்க வேலி தாண்டி நானும் உன்ன நானும் வெரட்ட மாட்டேன் நீ மருந்துபோல் இருந்துக்கோ மறுக்க மாட்டேன் ஆண் : ஹே சீனி சேவு சிரிப்புக்காரி கார சேவு மொறப்புக்காரி பஞ்சு மிட்டாய் கன்னம் போதுமே அந்த பால்கோவா முத்தம் வேணுமே பெண் : காப்பி கொட்ட நெறத்துக்காரா கையு முறுக்கு வெரப்புக்காரா தேங்காச் சில்லு கண்ணு போதுமே வேற தின்னப் பண்டம் ஒண்ணும் வேணாமே ஆண் : எரியும் விறகா நினைவானதே கனவோ அதிலே குளிரும் காயுதே பெண் : பகலும் இரவா உருமாறுதே உடலும் உசுரும் உறைந்து போகுதே ஆண் : நீ பாத்தாலே நெஞ்சு பூ பூக்கும் பெண் : கை சேர்ந்தாலே அன்பு காய் காய்க்கும் ஆண் : கருவம் முள்ளும் உன்ன நெனச்சு எலவு பஞ்சாச்சு பெண் : அவரக் கொடி உன்ன அணைச்சு அருகம்புல்லாச்சு ஆண் : நீ ஆசையோடு பேச காத்து சூடாச்சு பெண் : கள்ளச் சிரிப்புக்காரா நல்ல மொறப்புக்காரா ஆண் : சிரிப்புக்காரி செல்ல மொறப்புக்காரி……