← Back

Vizhiye Song Lyrics

Singers : Logeswaran Krishnan and Gershom Moses Music by : Jaya Easwar Ragavan Male : Vizhiyae… En imaiyin vizhiyae Nilavae… En ninaivin nagalae Male : Pani thuligalum Nerungaamal parthukolven Vizhi vazhi thuli sinthaamal Thaangikolven Male : Vizhiyae… En imaiyin vizhiyae Nilavae… En ninaivin nagalae Male : Pani thuligalum Nerungaamal parthukolven Vizhi vazhi thuli sinthaamal Thaangikolven..yeennn Chorus : Aaaa….aaaa….aaaa… Aaaa….aaaa.. Male : Irulaana vaanil Piraiyaaga therinthaai Thaayumaanavalae… Sirikkaatha ennai Sirippaale sarithaai Enthan iniyavalae Male : Thodarvenae nizhalaaga Naraithaalum unaiyae Valarnthaalum muthirnthaalum Nee enthan kannae Male : Ohh aaaa…aaaaa Haa….aaa…aaaa…. Haaaa….aaa…..aaa…..aa….aaaa… Haaaa….aaa…..aaa…..aa….aaaa… Male : Vizhiyae… En imaiyin vizhiyae Nilavae… En ninaivin nagalae Male : Pani thuligalum Nerungaamal parthukolven Vizhi vazhi thuli sinthaamal Thaangikolven
பாடகர்கள் : லோகேஸ்வரன் கிருஷ்ணன், கெர்ஷோம் மோசெஸ் இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன் ஆண் : விழியே என் இமையின் விழியே நிலவே என் நினைவின் நகலே ஆண் : பனி துளிகளும் நெருங்காமல் பார்த்து கொள்வேன் விழி வலி துளி சிந்தாமல் தாங்கி கொள்வேன் ஆண் : விழியே என் இமையின் விழியே நிலவே என் நினைவின் நகலே ஆண் : பனி துளிகளும் நெருங்காமல் பார்த்து கொள்வேன் விழி வலி துளி சிந்தாமல் தாங்கி கொள்வேன் ..யேன் குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆண் : இருளான வானில் பிறையாக தெரிந்தாய் தாயுமானவளே சிரிக்காத என்னை சிரிப்பாலே சரித்தாய் எந்தன் இனியவளே ஆண் : தொடர்வேனே நிழலாக நரைத்தாலும் உனையே வளர்ந்தாலும் முதிர்ந்தாலும் நீ எந்தன் கண்ணே ஆண் : ஓ ஆஆஆ ஆஆஆ ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆண் : விழியே என் இமையின் விழியே நிலவே என் நினைவின் நகலே ஆண் : பனி துளிகளும் நெருங்காமல் பார்த்து கொள்வேன் விழி வலி துளி சிந்தாமல் தாங்கி கொள்வேன்