← Back

Oru Kan Jaadai Song Lyrics

Singers : Benny Dayal and Shweta Pandit Music by : Yuvan Shankar Raja Male : Oru kan jaadai seidhaalae Manam panjaagum thanaalae Idai vidadha anbaalae Enai venmegam seidhaalae Male : Tharaiyil pogum megam ivala Mayangi paarthenae.. Uyirum koochal podum Aval seiyum maayam oyaadhae.. Male : Oru kan jaadai seidhaalae Manam panjaagum thanaalae Idai vidadha anbaalae Enai venmegam seidhaalae Male : Vaanam endraal thalaiku melae Irukkum endru ninaithirundhen Endhan vaanam edhiril nindru Punnagaithaal mei marandhen Male : Aasai ellam pooti veithenae Saavi undhan vizhigalilae Anumadhikum paarvai vandhaalae Alli kolven nimidathilae Male : Enaalum vendumae Unnodu kaigal serthu pogum Nedum payanam Kaadhal ondru dhaan Irudhi varai vaazhum Vaazhvai arthamaakum Male : Oru kan jaadai seidhaalae Manam panjaagum thanaalae Idai vidadha anbaalae Enai venmegam seidhaalae Male : Thodarum potta kadhayai polae Endhan maalai mudigiradhae Undhan kangal paarka thaanae Enadhu kaalai vidigiradhae Male : Vaaram ezhu naalum unnaalae Vaanavillaai therigiradhae Unnai kaana naatkal ellaamae Karuppu vellai aagiradhae Male : Minsaara thotamae Unmeni pookum pookal Oru adhirchiadi Kaadhal seiyalaam Muzhu boomi paartha Moochai aagum badi Male : Come on… Male : Oru kan jaadai seidhaalae Manam panjaagum thanaalae Idai vidadha anbaalae Enai venmegam seidhaalae Male : Tharaiyil pogum megam ivala Mayangi paarthenae.. Uyirum koochal podum Aval seiyum maayam oyaadhae.. Male : Nana nananna nannaana Nana nananna nannaana Nana nananna nannaana Nana nananna nannaana…aa….
பாடகி : ஸ்வேதா பண்டிட் பாடகா் : பென்னி டயல் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே ஆண் : தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே ஆண் : வானம் என்றால் தலைக்கு மேலே இருக்கும் என்று நினைத்திருந்தேன் எந்தன் வானம் எதிரில் நின்று புன்னகைத்தாள் மெய்மறந்தேன் ஆண் : ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே சாவி உந்தன் விழிகளிலே அனுமதிக்கும் பார்வை வந்தாலே அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே ஆண் : எந்நாளும் வேண்டுமே உன்னோடு கைகள் சேர்த்து போகும் நெடும் பயணம் காதல் ஒன்றுதான் இறுதிவரை வாழும் வாழ்வை அர்த்தமாக்கும் ஆண் : ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே ஆண் : தொடரும் போட்ட கதையை போல எந்தன் மாலை முடிகிறதே உந்தன் கண்கள் பார்க்கத்தானே எனது காலை விடிகிறதே ஆண் : வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே உன்னைக்காணா நாட்கள் எல்லாமே கருப்பு வெள்ளை ஆகிறதே ஆண் : மின்சாரத் தோட்டமே உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி காதல் செய்யலாம் முழு பூமி பார்த்த மூச்சை ஆகும்படி ஆண் : கம் ஆன் ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே ஆண் : தரையில் போகும் மேகம் இவளா மயங்கி பார்த்தேனே உயிரும் கூச்சல் போடும் அவள் செய்யும் மாயம் ஓயாதே ஆண் : …………………………..