← Back

Daddy Baddy Song Lyrics

Daddy Baddy Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Santhosh Dhayanithi and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : Santhosh Dhayanithi Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Male : Dialogue Male : Anbuoda daddy mothamaave baddy Avarukitta vechukaadha odi poyidu odi Anbuoda daddy mothamaave baddy Avarukitta vechukaadha odi poyidu odi Male : Ootta bike-uh mela Chetah onnu seera Hunting onnu aarambichu Scene-uh ippa maara Male : Dialogue Male : Anbuoda daddy mothamaave baddy Avarukitta vechukaadha odi poyidu odi Male : Parakkudhu paar bike Alludhu paar like Parakkudhu paar bike Alludhu paar like Male : Kaaliyamma namakku vaeliaanavalae Yaazhi meedhamarndhu ennai kaathavalae Nalindhavar kattaven valimai endraagiya Om maha kaaliyae vaa En badhra kaaliyae nee vaa Ivan thandhaiyai kakka nee vaa Male : Kaaliyamma namakku vaeliaanavalae Yaazhi meedhamarndhu ennai kaathavalae Nalindhavar kattaven valimai endraagiya Om maha kaaliyae vaa En badhra kaaliyae vaa Ivan EMI mudikka vaa Male : Anbupona daddy mothamaave baddy Avarukitta vechukaadha odi poyidu odi Male : Otta bike-uh mela Chetah onnu seera Hunting onnu aarambichu Life-uh ippa maara Male : Dad this ride is like a cheetah Ennada sollura Sirutha maari bike ottuna paa Thanks da
பாடகர் : சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : வசனம் ஆண் : அன்புவோட டாடி மொத்தமாவே பேட்-டி அவருகிட்ட வெச்சுக்காத ஓடி போயிடு ஓடி அன்புவோட டாடி மொத்தமாவே பேட்-டி அவருகிட்ட வெச்சுக்காத ஓடி போயிடு ஓடி ஆண் : ஓட்ட பைக்கு மேல சீட்டா ஒன்னு சீற ஹண்டிங் ஒன்னு ஆரம்பிச்சு சீன்-னும் இப்ப மாற ஆண் : வசனம் ஆண் : அன்புவோட டாடி மொத்தமாவே பேட்-டி அவருகிட்ட வெச்சுக்காத ஓடி போயிடு ஓடி ஆண் : பறக்குது பார் பைக் அல்லுது பார் லைக் பறக்குது பார் பைக் அல்லுது பார் லைக் ஆண் : காளியம்மா நமக்கு வேலியானவளே யாழி மீதமர்ந்து என்னை காத்தவளே நளிந்தவர் காக்கவே வலிமை என்றாகிய ஓம் மஹா காளியே வா என் பத்ர காளியே நீ வா இவன் தந்தையை காக்க நீ வா ஆண் : காளியம்மா நமக்கு வேலியானவளே யாழி மீதமர்ந்து என்னை காத்தவளே நளிந்தவர் காக்கவே வலிமை என்றாகிய ஓம் மஹா காளியே வா என் பத்ர காளியே நீ வா இவன் இஎம்ஐ முடிக்க வா ஆண் : அன்புவோட டாடி மொத்தமாவே பேட்-டி அவருகிட்ட வெச்சுக்காத ஓடி போயிடு ஓடி ஆண் : ஓட்ட பைக்கு மேல சீட்டா ஒன்னு சீற ஹண்டிங் ஒன்னு ஆரம்பிச்சு சீன்-னும் இப்ப மாற ஆண் : டாட் திஸ் ரைடு லைக் எ சீட்டா என்னடா சொல்லுற சிறுத்தை மாறி பைக் ஓட்டுனப்பா தேங்க்ஸ்டா