← Back

Muttathey Muttathey Song Lyrics

Second track Muttathey Muttathey Song Lyrics from Nenjamundu Nermaiyundu Odu Raja sung by K.G. Ranjith and Janani Venkat and music was composed and arranged by Shabir. This song was written by Kiran Varthan and Rio Raj and Shirin Kanchwala plays lead roles. Singers : K.G. Ranjith and Janani Venkat Music by : Shabir Female : Idhazh yenguthu noguthu Muthamida vaada nee Viral theduthu meeruthu Yuthamida vaada nee Male : Muttathae enna muttathae Muttathae enna muttathae Male : Kannoda kanna Katti ilukkaadha Nenjoda nenja Otti orasaadha Munnadi ninnu Enna mayakatha Muttathae… Male : Ennoda thimira Thatti adakaadha Ullara usura Thachchu kilikaadha Ammadi neeyum Thitti moraikaadha Muttathae… Male : Muttathae enna muttathae Muttathae enna muttathae Muttathae nee… Male : Muttathae… Male : Kannorama minnum Kallapaarva enna Kaaloda kolusaa manasu Maattitu thudikudhadi Male : Othatoramaa sindhum Oththa sirippa paartha Ooratha kaadhal theanaa Oori poguthadi Male : Hey konji konji unna Thitti theeka poren Kothi kothi pesi unna Kaadhal seiya poren Female : Bathil ketkkum Un paarvai Pudhir theerkum en seva Male : Sirikiren moraikkiren Sikki poi setharinenae Male : Muttathae enna muttathae Muttathae enna muttathae Male : Kannoda kanna Katti ilukkaadha Nenjoda nenja Otti orasaadha Munnadi ninnu Enna mayakatha Muttathae… Male : Ennoda thimira Thatti adakaadha Ullara usura Thachchu kilikaadha Ammadi neeyum Thitti moraikaadha Muttathae… Male : Muttathae enna muttathae Muttathae enna muttathae Muttathae nee… Male : Muttathae…
பாடகர்கள் : கே. ஜி. ரஞ்சித் மற்றும் ஜனனி வெங்கட் இசையமைப்பாளர் : ஷபிர் பெண் : இதழ் ஏங்குது நோகுது முத்தமிட வாடா நீ விரல் தேடுது மீறுது யுத்தமிட வாடா நீ ஆண் : முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே ஆண் : கண்ணோட கண்ணா கட்டி இழுக்காத நெஞ்சோட நெஞ்சை ஒட்டி ஓரசாத முன்னாடி நின்னு என்ன மயக்காத முட்டாதே….. ஆண் : என்னோடு திமிர தட்டி அடக்காத உள்ளாற உசுர தச்சு கிழிக்காத அம்மாடி நீயும் திட்டி மொறைக்காத முட்டாதே…. ஆண் : முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே நீ…. ஆண் : முட்டாதே… ஆண் : கண்ணோரமா மின்னும் கள்ளப்பார்வை என்ன காலோட கொலுசா மனசு மாட்டிட்டு துடிக்குதடி ஆண் : ஓதட்டோரமா சிந்தும் ஒத்த சிரிப்ப பார்த்தா ஊறாத காதல் தேனா ஊறி போகுதடி ஆண் : ஹேய் கொஞ்சி கொஞ்சி உன்ன திட்டி தீக்க போறேன் கொத்தி கொத்தி பேசி உன்ன காதல் செய்ய போறேன் பெண் : பதில் கேட்க்கும் உன் பார்வை புதிர் தீர்க்கும் என் சேவை ஆண் : சிரிக்கிறேன் மொறைக்குறேன் சிக்கி போய் செதரினேனே ஆண் : முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே ஆண் : கண்ணோட கண்ணா கட்டி இழுக்காத நெஞ்சோட நெஞ்சை ஒட்டி ஓரசாத முன்னாடி நின்னு என்ன மயக்காத முட்டாதே….. ஆண் : என்னோடு திமிர தட்டி அடக்காத உள்ளார உசுர தச்சு கிழிக்காத அம்மாடி நீயும் திட்டி மொறைக்காத முட்டாதே…. ஆண் : முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே நீ…. ஆண் : முட்டாதே…