← Back

Honeyae Honeyae (Female) Song Lyrics

Singer : Supriya Ramalingam Music by : Dharan Kumar Female : Honeyae honeyae Nee illaamal naan illai Honeyae honeyae Naan illaamal nee illai Female : Neptune-ah ne irundhaal Un tune-aaga naan iruppen Sprin roll-ah ne irundha Oru springa pola naan kudhippen Female : Cocktail-ah ne irundha Un tail-aaga naan iruppen Monday-ah ne irundha Verum manna manna naan kidappen Chorus : Honeyae honeyae Nee illaamal naan illaiyae Female : Nee ennaku mattum Naan unnaku mattum Serndha ulagam idhu Nee enakku na Naa unakku na Serndha ulagam adhu Nee ennaku mattum Naan unnaku mattum Serndha ulagam idhu Female : Eththaniyo jodigalo serthom Nam pol yaar solladaa Honeyae honeyae Nee illaamal naan illai Female : Ringtone-il ringeduthu Vaa viral ellaam maati vidalaam Cellphone-il cell ullae Va nenjum nenjum pooti vidalaam Female : Marriage-il age eduppom Kalyanathil kal eduppom Kaalkattil kaal eduthu Adhil oor ooraa naam otti povom Female : Catapillar-la cat neethaan Pillar naanthanae Cauliflower-la kaali nanthaan Flower adhu neethaanae Catapillar-la cat neethaan Pillar naanthanae Female : En paadhi neethaanada Endrum un meedhi naanthaanada Female : Walnut nee wall naaa.. Strawberry nee straw naa.. Tshirt nee naan tea…. Email nee naan eee… Female : En paadhi neethaanada Endrum un meedhi naanthaanada Female : Nee ennaku mattum Naan unnaku mattum Serndha ulagam idhu Nee enakku na Naa unakku na Serndha ulagam adhu Nee ennaku mattum Naan unnaku mattum Serndha ulagam idhu
பாடகி : சுப்ரியா ராமலிங்கம் இசையமைப்பாளர் : தரண் குமார் பெண் : ஹனியே ஹனியே நீ இல்லாமல் நான் இல்லை ஹனியே ஹனியே நான் இல்லாமல் நீ இல்லை பெண் : நெப்டியூனா நீ இருந்தால் உன் டியூனாக நான் இருப்பேன் ஸ்ப்ரின் ரோல் ஆ நீ இருந்தா ஒரு ஸ்பிரிங்க போல நான் குதிப்பேன் பெண் : காக்டைல் ஆ நீ இருந்தா உன் டைல் ஆக நான் இருப்பேன் மண்டேயா நீ இருந்தா வெறும் மண்ணா மண்ணா நான் கிடப்பேன் குழு : ஹனியே ஹனியே நீ இல்லாமல் நான் இல்லையே பெண் : நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது நீ எனக்கு நா நா உனக்கு நா சேர்ந்த உலகம் அது நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது பெண் : எத்தனையோ ஜோடிகள சேர்த்தோம் நம் போல் யார் சொல்லடா ஹனியே ஹனியே நீ இல்லாமல் நான் இல்லை பெண் : ரிங்க்டோன் இல் ரிங் எடுத்து வா விரல் எல்லாம் மாட்டி விடலாம் செல் போன் இல் செல் உள்ளே வா நெஞ்சும் நெஞ்சும் பூட்டி விடலாம் பெண் : மேரேஜில் ஏஜ் எடுப்போம் கல்யாணத்தில் கல் எடுப்போம் கால் கட்டில் கால் எடுத்து அதில் ஊர் ஊரா நாம் ஓட்டி போவோம் பெண் : கேட்பில்லர்ல கேட் நீதான் பில்லர் நான் தானே காலிபிளார்ல காலி நான் தான் பிளார் அது நீதானே கேட்பில்லர்ல கேட் நீதான் பில்லர் நான் தானே பெண் : என் பாதி நீதானடா என்றும் உன் மீதி நான் தானடா பெண் : வால் நட் நீ வால் நா ஸ்ட்ராபெர்ரி நீ ஸ்ட்ரா நா டிஷர்ட் நீ நான் டீ ஈமெயில் நீ நான் ஈ பெண் : என் பாதி நீதானடா என்றும் உன் மீதி நான் தானடா பெண் : நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது நீ எனக்கு நா நா உனக்கு நா சேர்ந்த உலகம் அது நீ எனக்கு மட்டும் நான் உனக்கு மட்டும் சேர்ந்த உலகம் இது