← Back

Nedumaram Song Lyrics

Singers : Pradeep Kumar and Annie J Music by : Tony Britto Lyrics by : Uma Devi Humming : Haa..aaa…aaa..aa.. Male : Nedumaram tholaindhadhae Nizhal ingu maraindhadhae Koododu kuyil veezhndhadhae Male : Pasiyinai unardhum Madiyil paal suranthidum Thaaimaikku eedyaethu ingae Male : Oorum thanneer kooda Oru neram kaayum Un paasam theeradhamma Male : Kaanum mugam yaavum Un saayal polae Kaanal kaatchi yaeno Male : Nedumaram tholaindhadhae Nizhal ingu maraindhadhae Koododu kuyil veezhndhadhae Male : Pasiyinai unardhum Madiyil paal suranthidum Thaaimaikku eedyaethu ingae Female : Haaaa..aaa…aa..aaa Male : Pillai koovathil Kallam serndhadha Kangal thaandiyae Gangai ponadha Male : Un vaazhthu illaamal naan Aagayam ponalumae En thogai vaan yeruma Male : Un kaalgal illadha or Pon veettil vaazhndhalumae En vaazhvu vaazhvaaguma Male : Suttrum boomiyae Nee oottum anbil thaanamma Endhan vaazhkaiyae Nee potta pichai thaanamma Male : Nenjanaichi kenjidanum Engirukka en amma Male : Vizhi unai izhandhadhum Vilakugal anaindhadhae Irul vandhu enai soozhndhadhae Male : Pizhaigalai poruthidum Valigalai thudaithidum Thaayae un nizhal vendumae Humming : Haaa…aaa…aaa…aa
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் அன்னி ஜே இசை அமைப்பாளர் : டோனி பிரிட்டோ பாடல் ஆசிரியர் : உமாதேவி முனகல் : ஹா..ஆஅ.ஆஅ..ஹா…. ஆண் : நெடுமரம் தொலைந்ததே நிழல் இங்கு மறைந்ததே கூடோடு குயில் வீழந்ததே ஆண் : பசியினை உணர்ந்தும் மடியில் பால் சுரந்திடும் தாய்மைக்கு ஈடேது இங்கே ஆண் : ஊரும் தண்ணீர் கூட ஒரு நேரம் காயும் உன் பாசம் தீராதம்மா ஆண் : காணும் முகம் யாவும் உன் சாயல் போலே கானல் காட்சி ஏனோ ஆண் : நெடுமரம் தொலைந்ததே நிழல் இங்கு மறைந்ததே கூடோடு குயில் வீழந்ததே ஆண் : பசியினை உணர்ந்தும் மடியில் பால் சுரந்திடும் தாய்மைக்கு ஈடேது இங்கே பெண் : ஹா…ஆஅ…ஆஅ..ஆ பெண் : பிள்ளை கூவத்தில் கள்ளம் சேர்ந்ததா கண்கள் தாண்டியே கங்கை போனதா ஆண் : உன் வாழ்த்து இல்லாமல் நான் ஆகாயம் நான் போனாலுமே என் தோகை வான் ஏறுமா ஆண் : உன் கால்கள் இல்லாத ஓர் பொன் வீட்டில் வாழ்ந்தாலுமே என் வாழ்வு வாழ்வாகுமா ஆண் : சுற்றும் பூமியே நீ ஊட்டும் அன்பில் தானம்மா எந்தன் வாழ்க்கையே நீ போட்ட பிச்சை தானம்மா ஆண் : நெஞ்சனைச்சி கெஞ்சிடனும் எங்கிருக்க யென் அம்மா ஆண் : விழி உனை இழந்ததும் விளக்குகள் அணைந்ததே இருள் வந்து எனை சூழ்ந்ததே ஆண் : பிழைகளை பொறுத்திடும் வலிகளை துடைத்திடும் தாயே உன் நிழல் வேண்டுமே முனகல் : ஹா..ஆஅ.ஆஅ..ஹா….