← Back

Naadodi Mannan Song Lyrics

Naadodi Mannan Song is the second single from Tamil film “Vaathi” starring Dhanush in the lead role. This song was sung by “Anthony Daasan” and the music was composed by “GV Prakash Kumar“. Lyrics works are penned by lyricist “Yugabharathi”. Singer : Anthony Daasan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Yugabharathi Male : Naadodi mannan Naanpora paadhayillae Ponaalae sedhamillae Thaalaeloo Male : Aathaava andha Aagasam kooda vara Vera yeadhum thevai illa Thaalaeloo Male : Pallathila kaal irundhum Pallakkula yen pousu Panjam passi paakayillum Alli tharum poo manasu Male : Paththuthala raavanaanan Paanju varum poarmurassu Metteduthu paadayilae Naanum kavi pear-arasu Male : Thonnaiyila soru Thottiyila neeru Yenna nadandhaalum Illa illa kanneeru Male : Nethiyila nooru Natchathiram paaru Vandha vali ponaa Vambae illa munneru Male : Hey seema pooravum Suththi varum kaataaru Yenga ninnalum Andha yedam en ooru Male : Saathi paarkatha Sanamae en kootu Modhi parthalae Mudipen poli pottu Male : Konjam kidachaalum Pangu vaikkum aalae Kooda irunthaaalae Ella naalum nannaale Male : Kuttu patta ezhai Kotaiyilae yeraa Eppoluthum naamae Nippom nippom munnale Male : Paththu thala ravanan..aaaa Male : Naadodi mannan Naanpora paadhayillae Poanaale saedhamilae Thaalaeloo Male : Aathaava andha Aagasam kooda vara Vera yeadhum thevai illa Thaalaeloo.. Male : Thaalaeloo.. Male : Pallathila kaal irundhum Pallakkula yen pousu Panjam passi paakayillum Alli tharum poo manasu Male : Paththuthala raavananaa Paanju varum poarmurassu Metteduthu paadayilae Naanum kavi pear-arasu Male : Paththuthala raavananaa Paanju varum poarmurassu Metteduthu paadayilaeeeeeeee…
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : யுகபாரதி ஆண் : நாடோடி மன்னன் நாம்போர பாதையில போனாலே சேதமில்ல தாலேலோ ஆண் : ஆத்தாவா அந்த ஆகாசம் கூட வர வேற எதும் தேவ இல்ல தாலேலோ ஆண் : பள்ளத்துல்ல கால் இருந்தும் பல்லக்குல்ல என் பௌசு பஞ்சம் பசி பாக்கையிலும் அள்ளி தரும் பூ மனசு ஆண் : பத்துதல ராவணனா பாஞ்சு வரும் போர்முரசு மெட்டெடுத்து பாடையிலே நானும் கவி பேர்-அரசு ஆண் : தொன்னையில சோறு தொட்டியில நீரு என்ன நடந்தாலும் இல்ல இல்ல கண்ணீரு ஆண் : நெத்தியில நூறு நட்சத்திரம் பாரு வந்தவழி போன வம்பு இல்ல முன்னேறு ஆண் : ஏ! சீம பூராவும் சுத்தி வரும் காட்டாறு எங்கே நின்னாலும் அந்த இடம் ஏன் ஊரு ஆண் : ஜாதி பாக்காத சனமே என் கூட்டு மோதி பாத்தாலயே முடிப்பேன் பொலி போட்டு ஆண் : கொஞ்சம் கெடச்சாலும் பங்கு வைக்கும் ஆளே கூட இருந்தாலே எல்லா நாளும் நன்னாளே ஆண் : குட்டு பட்ட ஏழை கோட்டையில ஏற எப்போதும் நாமே நிப்போம் நிப்போம் முன்னாலே ஆண் : பத்துதல ராவணனா… ஆண் : நாடோடி மன்னன் நாம்போர பாதையில போனாலே சேதமில்ல தாலேலோ ஆண் :ஆத்தாவா அந்த ஆகாசம் கூட வர வேற எதும் தேவ இல்ல தாலேலோ ஆண் : பள்ளத்துல்ல கால் இருந்தும் பல்லக்குல்ல என் பௌசு பஞ்சம் பசி பாக்கையிலும் அள்ளி தரும் பூ மனசு ஆண் : பத்துதல ராவணனா பாஞ்சு வரும் போர்முரசு மெட்டெடுத்து பாடையிலே நானும் கவி பேர்-அரசு ஆண் : பத்துதல ராவணனா… பாஞ்சு வரும் போர்முரசு மெட்டெடுத்து பாடையிலே