← Back

Sakalakala Valli Song Lyrics

Singers : Guru Ayya Durai and Suvi Suresh Music by : Yuvan Shankar Raja Female : Gaandha kannazhagi daa En kannaala Saanja meesai nooru daa Female : Aandha sondhakari daa Naan nightu-la Thoonga ponathilla daa Female & Chorus : En pambara nenjula pancharu Aanavan latcham peru En sakkarai sollula Makkaru aanavan micham peru Female : Naan kattulu mela Savara kaththi thottu paaru Intha chakaravarthiya Suppanna kanavan kettu paaru Andha vennilavae sollum Ithu vettai velli pub-bu daa Chorus : Sagalakala valli..ee…. Yethaiyum seiva solli Sagalakala valli ..valli..ee.. Seekiram thaama alli Male : Hey pubbu-la Suththi suththi takkarana Figure-u irukkumaa Ada anga poiyu aada thaan Aasai enakkumaa Female : Dhassu bussunu pesuvalae Enna seiva daa Unakku yesu no va thavira Vera enna theriyum daa Male : Kattikondu pesa Ottininnu orasa Kattupadu illaiyam Unakku theriyumaa Female : Kannalaiyae darling Unna senjiduven scanning Meeri kitta pona Pannuva warning Male : Enakku enna korachal Poo ma… Female : Eh kaakaa kulichi Eppo kokkaa aachu Chorus : Sagalakala valli..ee…. Yethaiyum seiva solli Sagalakala valli ..valli..ee.. Seekiram thaama alli Male : Hey englishu padam pola Anga nadakkumaam Ada anga poiyu vanathavan thaan Soldraan paaru maa Female : Kanda kanda kanavellaam Kandu vekkatha Nee thappu panna gym boysu Nongu edupaanga Male : Enna nee sonnaalum Kekka maatenae Orakka ulla poi Paappen chellamae Female : Gethu kaatta caru Nee ulla poga shoe-vu Ellaam kootti kalichaa Nee zero thaan Male : Aaththi venam Ithuvae podhum Female : Hey velakka anachaa Iruttu ellaam onnu Chorus : Sagalakala valli..ee…. Yethaiyum seiva solli Sagalakala valli ..valli..ee.. Seekiram thaama alli
பாடகர்கள் : குரு அய்யா துரை மற்றும் சுவி சுரேஷ் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : காந்த கண்ணழகிடா என் கண்ணால சாஞ்ச மீசை நூறுடா பெண் : ஆந்தை சொந்தக்காரிடா நான் நைட்டுல தூங்க போனதில்லடா பெண் மற்றும் குழு : என் பம்பர நெஞ்சுல பஞ்சரு ஆனவன் லட்சம் பேரு என் சக்கரை சொல்லுல மக்கரு ஆனவன் மிச்சம் பேரு பெண் : நான் கட்டுலு மேல சவரா கத்தி தொட்டு பாரு இந்த சக்கரவர்த்திய சுப்பண்ண கணவன் கேட்டு பாரு அந்த வெண்ணிலவே சொல்லும் இது வெட்டை வெளி பப்புடா குழு : சகலகலா வள்ளி….ஈ…. எதையும் செய்வா சொல்லி சகலகலா வள்ளி…வள்ளி..ஈ சீக்கிரம் தாம்மா அள்ளி ஆண் : ஹே… பப்புல சுத்தி சுத்தி டக்கரானா பிகரு இருக்குமாம் அட அங்க போயி ஆடத்தான் ஆசை எனக்குமா பெண் : தஸ்சு புஸ்சுன்னு பேசுவாளே என்ன செய்வ டா உனக்கு எஸ்சு நோ வ தவிர வேற என்ன தெரியும்டா ஆண் : கட்டிக்கொண்டு பேச ஒட்டி நின்னு ஒரச கட்டுப்பாடு இல்லையாம் உனக்கு தெரியுமா பெண் : கண்ணாலையே டார்லிங் உன்ன செஞ்சிடுவா ஸ்கேன்னிங் மீறி கிட்ட போன பண்ணுவ வார்னிங் ஆண் : எனக்கு என்ன கொறச்சல் போ மா…. பெண் : யெஹ் காக்கா குளிச்சி எப்போ கொக்கா ஆச்சு குழு : சகலகலா வள்ளி….ஈ…. எதையும் செய்வா சொல்லி சகலகலா வள்ளி…வள்ளி..ஈ சீக்கிரம் தாம்மா அள்ளி ஆண் : ஹே இங்கிலீஷ் படம் போல அங்க நடக்குமாம் அட அங்க போயி வந்த வந்த சொல்றான் பாரு மா பெண் : கண்ட கண்ட கனவெல்லாம் கண்டு வைக்காத நீ தப்பு பண்ண ஜிம் பாய்ஸ்சு நொங்கு எடுப்பாங்க ஆண் : என்ன நீ சொன்னாலும் கேக்க மாட்டானே ஒருக்கா உள்ள போய் பாப்பேன் செல்லமே பெண் : கெத்து காட்ட காரு நீ உள்ள போக சூவு எல்லாம் கூட்டி கழிச்சு நீ ஜீரோ தான் ஆண் : ஆத்தி வேணாம் இதுவே போதும் பெண் : ஹே வெளக்க அணைச்சா இருட்டு எல்லாம் ஒன்னு குழு : சகலகலா வள்ளி….ஈ…. எதையும் செய்வா சொல்லி சகலகலா வள்ளி…வள்ளி..ஈ சீக்கிரம் தாம்மா அள்ளி