← Back

Sachin Sachin Song Lyrics

Singers : Sid Sriram, Poorvi Koutish and Nikhita Gandhi Music by : A. R. Rahman Male : Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Male : Neela neruppae Neela neruppae Kaalam unakkena Purapada daa Kanavin ellai kadaka vendum Thookam erithae purapada daa Male : Manam podhum endra Oru sollai Oru naalum yetru kondathillai Bayam enna endru kandathillai Kaatrengum un peyarae Ethir olikkuthu Male : Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin… Male : Veesum kaatrum Paathai maatrum Undhan vegam ragasiyamo Ethiri kootam unakku mattum Kaigal thattum athisayamo Male : Unnai pola yaarum ingu illai Ini thondra povathum illai Nee indha mannin chella pillai Kaatrengum un peyarae Ethir olikkuthu Male : Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Male : I was born with the game You weren’t born with the same I do this for my people I don’t do this for the fame Male : I was born with the game You weren’t born with the same I do this for my people I don’t do this for the fame Male : You keep chance Keep the change Just give me my reign And leave me my lane And just remember my name Male : Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Female : Aa..aaa….aa…aaa…aa…aa.. Aa..aaa….aa…aaa…aa…aa.. Haa…aa..haa…aa…aaa…aaa… Haa…aa..haa…aa…aaa…aaa… Hmmm…mmm… Male : Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Chorus : {Neeyae neeyae Engum paechaai Neeyae neeyae Engal moochaai} (2) Male : Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Male : Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin..
பாடகர்கள் : சித் ஸ்ரீராம், பூர்வி கௌதிஷ் மற்றும் நிக்ஹிதா காந்தி இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… ஆண் : நீல நெருப்பே நீல நெருப்பே காலம் உனக்கென புறப்பட டா… கனவின் எல்லை கடக்க வேண்டும் தூக்கம் விழித்தே புறப்பட டா… ஆண் : மனம் போதும் என்ற ஒரு சொல்லை ஒரு நாளும் ஏற்று கொண்டதில்லை பயம் என்ன என்று கண்டதில்லை காற்றெங்கும் உன் பெயரே எதிர் ஒலிக்குது ஆண் : சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… ஆண் : வீசும் காற்றும் பாதை மாற்றும் உந்தன் வேகம் ரகசியமோ எதிரி கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் அதிசயமோ ஆண் : உன்னை போல யாரும் இங்கு இல்லை நீ தோன்ற போவதும் இல்லை நீ இந்த மண்ணின் செல்ல பிள்ளை காற்றெங்கும் உன் பெயரே எதிர் ஒலிக்குது ஆண் : சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… ஆண் : I was born with the game You weren’t born with the same I do this for my people I don’t do this for the fame ஆண் : I was born with the game You weren’t born with the same I do this for my people I don’t do this for the fame ஆண் : You keep chance Keep the change Just give me my reign And leave me my lane And just remember my name ஆண் : சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… பெண் : ஆ..ஆஅ..ஆ…ஆஅ..ஆ…ஆ.. ஆ..ஆஅ..ஆ…ஆஅ..ஆ…ஆ.. ஹா…ஆ..ஹா…ஆ…ஆஅ…ஆஅ… ஹா…ஆ..ஹா…ஆ…ஆஅ…ஆஅ… ஆண் : சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… குழு : {நீயே நீயே எங்கும் பேச்சாய் நீயே நீயே எங்கள் மூச்சாய்} (2) ஆண் : சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… ஆண் : சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்… சச்சின்…