← Back

Kannile Neer Song Lyrics

Singers : Sirkazhi Govindarajan and S. Janaki Music by : Viswanathan- Ramamoorthy Male : Kannile neer etharku ho Female : Kalamellam aluvatharku Male : Kannile neer etharku ho Female : Kalamellam aluvatharku Male : Nenjile ninaivetharku ho Female : Vanjagarai marapatharku Male : Kannile neer etharku ho Kalamellam azuvatharku Male : Inbamennum mozhi etharku ho Female : Selvathil methaparku Male : Thunbamenum sollethaku Female : Ullamenpathullavarku Kannile neer etharku ho Kalamellam azuvatharku Male : Kaiyilae valaivetharku Female : Kadhaliyai anaipatharku Male : Kaalilae nadai etharku Female : Kadhalithu pirivatharku Male : Kannile neer etharku ho Kalamellam azuvatharku Male : Paasamendra sol etharku Female : Paarthirunthu thudipatharku Male : Asai konda vazhvetharku Female : Antradam savatharku Female : Kannile neer etharku ho Kalamellam azuvatharku Male : Poovilae thean etharku Female : Vandu vanthu suvaipatharku Male : Vanduku siraketharku Female : Unda pinbu parapatharku Both : Kannile neer etharku ho Kalamellam azuvatharku Nenjile ninaivetharku ho Vanjagarai marapatharku Kannile neer etharku ho Kalamellam azuvatharku
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ பெண் : காலமெல்லாம் அழுவதற்கு ஆண் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ பெண் : காலமெல்லாம் அழுவதற்கு ஆண் : நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ பெண் : வஞ்சகரை மறப்பதற்கு ஆண் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ காலமெல்லாம் அழுவதற்கு ஆண் : இன்பமெனும் மொழி எதற்கு ஹோ பெண் : செல்வத்தில் மிதப்பவர்க்கு ஆண் : துன்பமெனும் சொல்லெதற்கு பெண் : உள்ளமென்பதுள்ளவர்க்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு ஆண் : கையில்லே வளைவெதற்க்கு பெண் : காதலியை அணைப்பதற்கு ஆண் : காலிலே நடை எதற்கு பெண் : காதலித்து பிரிவதற்கு ஆண் : கண்ணிலே நீர் எதற்கு ஹோ காலமெல்லாம் அழுவதற்கு ஆண் : பாசமென்ற சொல் எதற்கு பெண் : பார்த்திருந்து துடிப்பதற்கு ஆண் : ஆசை கொண்ட வாழ்வெதற்கு பெண் : அன்றாடம் சாவதற்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு ஆண் : பூவில்லே தேன் எதற்கு பெண் : வண்டு வந்து சுவைப்பதற்கு ஆண் : வண்டுக்கு சிறகெதற்கு பெண் : உண்ட பின்பு பறப்பதற்க்கு இருவர் : கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ வஞ்சகரை மறப்பதற்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு