← Back

Pona Povura Song Lyrics

Singers : Gaana Muthu and Asal Kolaar Music by : Santhosh Narayanan Male : Pona povuranu udavum mudiyala Poitaalae nu kadhari azhuva theriyala Pona povuranu udavum mudiyala Poitaalae nu kadhari azhuva theriyala Male : {Nee senjathellaam thanniyila Na ezhuthuven Naa edhachum pannaa Naadaga company thodanguven } (2) Male : Enakkum pangu irukku Illanu sollikala Athukkunnu sevuthula Naan thalaya edchukalai Male : {En kooda unakku irukka Kudthu vechukala Maranthu poi pazhakathula Unnaya ninachukala }(2) Male : Pona povuraanu pona povuraanu Pona povuraanu Pona povuraanu udavum mudiyala Poitaalae nu kadhari ezhuva theriyala Male : Humming……………. Male : Sweet ah nadanthukuna unkita Athukka! enna vaari thinnuttu poyita Unna marathu naanum thoongiten Angaiyum kanavula nozhanju face-ah kaatita En lovu metha kaama pottu pichu muzhuku Male : {Enna pola yaaru Inimae kidachuduvan unakku Enna marakaama irukka Heart ah konjam pazhakku Unnakosum kathunu irukku Kaamachamma velakku Kaamachamma velakku Male : {Nammaloda love-ah Yendi pothakuzhiyila pottuta Miss you nu solra Oru nilamaya uruvakita } (2) Male : Pona povuraanu pona povuraanu {Pona povuraanu udavum mudiyala Poitaalae nu kadhari azhuva theriyala} (2) Male : {Kadhari azhuva theriyala Kadhari azhuva theriyala} (2)
பாடகர்கள் : கானா முத்து மற்றும் அசல் கோலார் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : {போனா போவுரான்னு விடவும் முடியல போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல} (2) ஆண் : {நீ செஞ்சதெல்லாம் தண்ணியில நா எழுதுவேன் நா எதாச்சும் பண்ணா நாடக கம்பனி தொடங்குவேன்} (2) ஆண் : எனக்கும் பங்கு இருக்கு இல்லனு சொல்லிக்கல அதுக்குனு செவத்துல நான் தலைய இச்சுக்கல ஆண் : என் கூட உனக்கு இருக்க குத்து வச்சுகல மறந்து போய் பழக்கத்துல உன்னையே நினச்சுகல ஆண் : போனா போவுறான்னு போனா போவுறான்னு போனா போவுறான்னு போனா போவுறான்னு விடவும் முடியல போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல ஆண் : ஸ்வீட் ஆ நடந்துகின்னா உங்கிட்ட அதுக்கா என்ன வாரி தின்னுட்டு போயிட்ட உன்ன மறக்கணும்னு தூங்கிட்டேன் அங்கயும் கனவுல நொளஞ்சு ஃபேஸ் அ காட்டிட்ட என் லவ்வு மெதக்காம போட்டு பிச்சு முழுங்கு ஆண் : என்ன போல யாரு இனிமே கிடச்சுடுவான் உனக்கு என்ன மறக்காம இருக்க ஹார்ட்ட கொஞ்சம் பழக்கு உனகோசம் காத்துனுருக்கு காமச்சம்மா விளக்கு காமச்சம்மா விளக்கு ஆண் : {நம்மளோட லவ்வ ஏண்டி பொதக்குழில போட்டிட்ட மிஸ் யூ னு சொல்ற ஒரு நிலமைய உருவாக்கிட்டா} (2) ஆண் : போனா போவுறான்னு போனா போவுறான்னு {போனா போவுறான்னு விடவும் முடியல போய்ட்டாளேனு கதறி அழுவ தெரியல} (2) ஆண் : {கதறி அழுவ தெரியல கதறி அழுவ தெரியல} (2)