← Back

Annaiyendru Aagum Munnae Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Ennavendru paaduven kannae Kannae endha vaarthai kooruven kannae Female : Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Ennavendru paaduven kannae Kannae endha vaarthai kooruven kannae Female : Muthu chippi kannathilae Muthamittu muthamittu Chithirangal podavaa Sevvidhazhai moodavaa Muthu chippi kannathilae Muthamittu muthamittu Chithirangal podavaa Sevvidhazhai moodavaa Female : Thellu thamizh solaiyilae Killi killi alli vandha Pillai kavi paadavaa kannaa Kannaa pesum thamizh Pesa vaa kannaa…aa…aa… Female : Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Female : Manjathilae saaindhu kondu Maarbil unnai thazhuvi kondu Nenjil vaithu pottruven Neram vaeru aanadhae Manjathilae saaindhu kondu Maarbil unnai thazhuvi kondu Nenjil vaithu pottruven Neram vaeru aanadhae Female : Pakkam vara paadhaiyillai Paal kodukkum nilaiyumillai Vetkam varum vaelaiyallavaa Kannaa vizhigal paesum neramallavaa Female : Annaiyendru aagum munnae Aaraaro paada vandhen Ennavendru paaduven kannae Kannae endha vaarthai kooruven kannae… Aaa…..aaa….aaa…aaa…aaa…aaa… Aaa…..aaa….aaa…aaa.. Hoo ooo ooo ooo oo ooo oo ooo Hoo ooo ooo ooo
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் என்னவென்று பாடுவேன் கண்ணே கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே பெண் : அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் என்னவென்று பாடுவேன் கண்ணே கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே பெண் : முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் போடவா செவ்விதழை மூடவா முத்துச் சிப்பி கன்னத்திலே முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் போடவா செவ்விதழை மூடவா பெண் : தெள்ளு தமிழ் சோலையிலே கிள்ளிக் கிள்ளி அள்ளி வந்த பிள்ளைக் கவி பாடவா கண்ணா கண்ணா பேசு தமிழ் பேசவா கண்ணா……ஆஅ…..ஆ….. பெண் : அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் பெண் : மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு நெஞ்சில் வைத்துப் போற்றுவேன் நேரம் வேறு ஆனதே மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு நெஞ்சில் வைத்துப் போற்றுவேன் நேரம் வேறு ஆனதே பெண் : பக்கம் வரப் பாதையில்லை பால் கொடுக்கும் நிலையுமில்லை வெட்கம் வரும் வேளையல்லவா கண்ணா விழிகள் பேசும் நேரமல்லவா பெண் : அன்னையென்று ஆகும் முன்னே ஆராரோ பாட வந்தேன் என்னவென்று பாடுவேன் கண்ணே கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே ஆஅ…….ஆஅ……ஆஅ……ஆஅ…….ஆஅ……ஆஅ…… ஆஅ…….ஆஅ……ஆஅ……ஆஅ……. ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ ஓ ஓஒ ஓ ஓஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ