← Back

Nenjai Kilappi Kilappi Song Lyrics

Singer : S. Jayashree Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Nenjai kilappi kilappi vidum aasai Unnai usuppi usuppi vidum jaadai Nenjai kilappi kilappi vidum aasai Unnai usuppi usuppi vidum jaadai Female : Ada naanthaanae aadaatha aattam illae Naan aada koodaatha koottam illae Ada naanthaanae aadaatha aattam illae Naan aada koodaatha koottam illae Female : Raththiri thookkam kettaal enmael thappillae Kaaththirukkum paalai kandaal pasikkum thannaalae Raththiri thookkam kettaal enmael thappillae Kaaththirukkum paalai kandaal pasikkum thannaalae Female : Ada poopotta melaakku aalolam paada Pasum ponnaana lolaakku kadhoram aada Ada thoda thonuthaa kaippada thoonduthaa Pakkam varappaakkuthaa sugam thara ketkuthaa Female : Nenjai kilappi kilappi vidum aasai Unnai usuppi usuppi vidum jaadai Ada naanthaanae aadaatha aattam illae Naan aada koodaatha koottam illae Female : Maalaiyittu kaiyai thotta machchan irukkaanae Veroruththan ennai thottaa udane udhaippaanae Maalaiyittu kaiyai thotta machchan irukkaanae Veroruththan ennai thottaa udane udhaippaanae Female : Ada mealmoochu keezhmoochu vaangaathae mama Nee ooraanin vayalkaattil yaerottalaama Intha nilaa venumaa manam kanaa kaanumaa Ennam alai paayuthaa illai vilai pesuthaa Female : Mookku muzhi shokkaa vachchu ennai padaichchaane Thaekkumara thaerai polae thalukkaa nadappaenae Mookku muzhi shokkaa vachchu ennai padaichchaane Thaekkumara thaerai polae thalukkaa nadappaenae Female : Ada aagaayam paadhaalam eeraezhu logam Nee ponaalum kaanaathaa ponnaana thegam Idhu mayilvaaganam pudhu malar thoranam Bodhai oru kaaranam intha udal moganam Female : Nenjai kilappi kilappi vidum aasai Unnai usuppi usuppi vidum jaadai Ada naanthaanae aadaatha aattam illae Naan aada koodaatha koottam illae
பாடகி : எஸ். ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : நெஞ்சை கிளப்பி கிளப்பி விடும் ஆசை உன்னை உசுப்பி உசுப்பி விடும் ஜாடை நெஞ்சை கிளப்பி கிளப்பி விடும் ஆசை உன்னை உசுப்பி உசுப்பி விடும் ஜாடை பெண் : அட நான்தானே ஆடாத ஆட்டம் இல்லே நான் ஆட கூடாத கூட்டம் இல்லே… அட நான்தானே ஆடாத ஆட்டம் இல்லே நான் ஆட கூடாத கூட்டம் இல்லே… பெண் : ராத்திரி தூக்கம் கேட்டால் என்மேல் தப்பில்லே காத்திருக்கும் பாலைக் கண்டால் பசிக்கும் தன்னாலே ராத்திரி தூக்கம் கேட்டால் என்மேல் தப்பில்லே காத்திருக்கும் பாலைக் கண்டால் பசிக்கும் தன்னாலே பெண் : அட பூப்போட்ட மேலாக்கு ஆலோலம் பாட பசும் பொன்னான லோலாக்கு காதோரம் ஆட அட தொடத் தோணுதா கைப்பட தூண்டுதா பக்கம் வரப்பாக்குதா சுகம் தரக் கேட்குதா…. பெண் : நெஞ்சை கிளப்பி கிளப்பி விடும் ஆசை உன்னை உசுப்பி உசுப்பி விடும் ஜாடை அட நான்தானே ஆடாத ஆட்டம் இல்லே நான் ஆட கூடாத கூட்டம் இல்லே… பெண் : மாலையிட்டு கையைத் தொட்ட மச்சான் இருக்கானே வேறொருத்தன் என்னைத் தொட்டா உடனே உதைப்பானே மாலையிட்டு கையைத் தொட்ட மச்சான் இருக்கானே வேறொருத்தன் என்னைத் தொட்டா உடனே உதைப்பானே பெண் : அட மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்காதே மாமா நீ ஊரானின் வயல்காட்டில் ஏரோட்டலாமா இந்த நிலா வேணுமா மனம் கனா காணுமா எண்ணம் அலை பாயுதா இல்லை விலை பேசுதா பெண் : மூக்கு முழி ஷோக்கா வச்சு என்னை படைச்சானே தேக்குமர தேரைப் போலே தளுக்கா நடப்பேனே மூக்கு முழி ஷோக்கா வச்சு என்னை படைச்சானே தேக்குமர தேரைப் போலே தளுக்கா நடப்பேனே பெண் : அட ஆகாயம் பாதாளம் ஈரேழு லோகம் நீ போனாலும் காணாத பொன்னான தேகம் இது மயில்வாகனம் புது மலர் தோரணம் போதை ஒரு காரணம் இந்த உடல் மோகனம் பெண் : நெஞ்சை கிளப்பி கிளப்பி விடும் ஆசை உன்னை உசுப்பி உசுப்பி விடும் ஜாடை அட நான்தானே ஆடாத ஆட்டம் இல்லே நான் ஆட கூடாத கூட்டம் இல்லே…