← Back

Nila Kaigirathu Female Song Lyrics

Singer : Harini Music by : A. R. Rahman Female : Aaaa…aaa…aaa… Aaaa…aaa…aaa..aaa.. Aaa..aaa…. Female : Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Intha kangal mattum Unnai kaanum Female : Thendral pogindrathu Solai sirikindrathu Yaarum sugikkavillaiyae Chinna kaigal mattum Unnai theendum Female : Kaatru veesum Veyil kaayam kaayum Athil maatram ethum illayae.. Aaa..vaanum mannum Nammai vaazha chollum Antha vaazhthu oyavillai Endrendrum vaanil Female : Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Intha kangal mattum Unnai kaanum Chorus : Sa ma ga paa Pa ma pa maa ga ri Saa ri saa ni.. Sa ma ga paa Pa ma pa maa Sa ma ga paa Pa ma pa maa ga ri Gaa ri saa ni.. Sa ma ga paa Sa dha maa Female : Aaa….aaaa…… Ga ga ma ni ni dha saa ni dha pa ma Ga ga ma ni ni dha saa ni dha pa ma Female : Adho pogindrathu Aasai megam Mazhaiyai kettukollungal Chorus : Sarigariga gapamaga Female : Idho kekkindrathu Kuyilin paadal Isaiyai kettukkollungal Chorus : Sarigariga gagamaa Female : Intha boomiyae poovanam Ungal pookkalai thedungal Intha vaazhkaiyae seethanam Unthan thevaiyai kelungal Female : Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Intha kangal mattum Unnai kaanum Female : Thendral pogindrathu Solai sirikindrathu Yaarum sugikkavillaiyae Chinna kaigal mattum Unnai theendum
பாடகி : ஹரிணி இசையமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் பெண் : ஆ… ஆஅ.. ஆஅ… ஆஆ… ஆஅ…ஆஅ…ஆஅ.. ஆஅ…ஆஅ… பெண் : நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே… இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்… பெண் : தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே… சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்… பெண் : காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே … ஆஆ..வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லையே என்றென்றும் வானில்… பெண் : நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே… இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்… குழு : ச ம க பா பா ம ப மா க ரி சா ரி சா நி… ச ம க பா பா ம ப மா ச ம க பா பா ம ப மா க ரி க ரி சா நி .. ச ம க பா ச த மா பெண் : ஆஅ..ஆஆ… க க ம நி நி த சா நி த ப ம க க ம நி நி த சா நி த ப ம பெண் : அதோ போகின்றது ஆசை மேகம் மழையை கேட்டுக்கொள்ளுங்கள் குழு : சரிகரிக ககமா பெண் : இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையை கேட்டுக்கொள்ளுங்கள் குழு : சரிகரிக ககமா பெண் : இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள் இந்த வாழ்க்கையே சீதனம் உந்தன் தேவையை கேளுங்கள் பெண் : நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே… இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்… பெண் : தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே… சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்…