← Back

Gurkha Theme Song Lyrics

Singer : Arunraja Kamaraj Music by : Raj Aryan Male : Anbilla manam Uyirilla pinam Male : Sathaanin gunam Vaettai aadum radham Male : ……………………. Male : Kaatrin vazhi Theera pali Vidhiyin sathi Theemai nanmai Nyayam dharmam Veezhchi soozhchi Ellaam ennul Adanguvathillai Aal bhavan naanae vaa… Vaa….vaa Male : Sarithiraththa nalla Thiruppi paar Athu nammakku solli koduthathu Onnae onnu thaan Namma vazhanum na Enga venum naalum Eppo venum naalum Yaaru veettu munnadi Venum naalum Security-ah nikkalaam (Dialogue) Chorus : Aa..aaa…aaa…aaa…aa.. Aaa…aaa…aaa…aaa… Aa..aaa…aaa…aaa…aa.. Aaa…aaa…aaa…aaa… Hmm mm mm mm mm mmm
பாடகர் : அருண் ராஜா காமராஜ் இசையமைப்பாளர் : ராஜ் ஆரியன் ஆண் : அன்பில்லா மனம் உயிரில்லா பிணம் ஆண் : சாத்தானின் குணம் வேட்டை ஆடும் ரதம் ஆண் : ……………………… ஆண் : காற்றின் வழி தீரா பலி விதியின் சதி தீமை நன்மை நியாயம் தர்மம் வீழ்ச்சி சூழ்ச்சி எல்லாம் என்னுள் அடங்குவதில்லை ஆள்பவன் நானே வா வா….வா…. ஆண் : சரிதிரத்த நல்லா திருப்பி பார் அது நமக்கு சொல்லி கொடுத்தது ஒன்னே ஒன்னுதான் நம்ம வாழனும்னா எங்க வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் யாரு வீட்டு முன்னாடி வேணும்னாலும் செக்யூரிட்டியா நிக்கலாம் (வசனம்) குழு : ஆ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ…. ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ… ஆ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ…. ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ… ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்