← Back

Magane Magane Kannurangu Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Maganae magane kannurangu Mazhalai kizhiyae kannurangu Kanavum varaamal amaidhi kedaamal Kannae nee urangu konjam unnai nee maranthu Female : Kasthuri maan ondru kannurangum neram Kaarkaala megangal thaalattu paadum usshh Pesakoodadhu yaarum pesakoodadhu Aariraariro aariraariroo Female : Naadaalum raajaangam unnai vandhu thedum Paaratti tholodu poomaalai soodum Naadaalum raajaangam unnai vandhu thedum Paaratti tholodu poomaalai soodum Female : Pattaalam nee sollum kattalaiyai ketkum Paasathil en kangal panneerai vaarkkum Ezhu jenmangal vaazhum indha inbangal Aariraariro aariraariroo Female : Maganae magane kannurangu Mazhalai kizhiyae kannurangu Kanavum varaamal amaidhi kedaamal Kannae nee urangu konjam unnai nee maranthu Female : Kalyaana naalondru naalai vandhu serum Paarattum melangal pallandu paadum Kalyaana naalondru naalai vandhu serum Paarattum melangal pallandu paadum Female : Anbaana nenjangal unnai vandhu vaazhthum Aanandha kanneeril en ullam neendhum Pogum oorgolam angae vaanam poo thoovum Aariraariro aariraariroo Female : Maganae magane kannurangu Mazhalai kizhiyae kannurangu Kanavum varaamal amaidhi kedaamal Kannae nee urangu konjam unnai nee maranthu Female : Kasthuri maan ondru kannurangum neram Kaarkaala megangal thaalattu paadum usshh Pesakoodadhu yaarum pesakoodadhu
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன் பெண் : மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து பெண் : கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம் கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்…. பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது ஆரிராரிரோ…ஆரிராரிரோ…. பெண் : நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும் பாராட்டி தோளோடு பூமாலை சூடும் நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும் பாராட்டி தோளோடு பூமாலை சூடும் பெண் : பட்டாளம் நீ சொல்லும் கட்டளையை கேட்கும் பாசத்தில் என் கண்கள் பன்னீரை வார்க்கும் ஏழு ஜென்மங்கள் வாழும் இந்த இன்பங்கள் ஆரிராரிரோ…ஆரிராரிரோ…. பெண் : மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து பெண் : கல்யாண நாளொன்று நாளை வந்து சேரும் பாராட்டும் மேளங்கள் பல்லாண்டு பாடும் கல்யாண நாளொன்று நாளை வந்து சேரும் பாராட்டும் மேளங்கள் பல்லாண்டு பாடும் பெண் : அன்பான நெஞ்சங்கள் உன்னை வந்து வாழ்த்தும் ஆனந்த கண்ணீரில் என் உள்ளம் நீந்தும் போகும் ஊர்க்கோலம் அங்கே வானம் பூத்தூவும் ஆரிராரிரோ…ஆரிராரிரோ…. பெண் : மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து… பெண் : கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம் கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்…. பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது