← Back

Kasethan Kadavulada Song Lyrics

Kasethan Kadavulada Song lyrics from “Thunivu” a Tamil film starring Thala “Ajith Kumar” in the lead role. This song was sung by “Vaisagh, Manju Warrier & Ghibran” and the music was composed by “Ghibran”. Lyrics works are penned by lyricist “Vaisagh” Singers : Vaisagh, Manju Warrier and Ghibran Music by : Ghibran Lyrics by : Vaisagh Male : Porakkura nodiyila verattudhu kaasu Irukira nimadhiya pannudhu ippo close Money in the bank and bank is the boss Thedi thedi odi odi aanadhu ellaam loss Male : Porakkura nodiyila verattudhu kaasu Irukira nimadhiya pannudhu ippo close .. Male : Close Male : Money in the bank and bank is the boss Male : Bank is the boss Male : Thedi thedi odi odi aanadhu ellaam loss Male : Kanavula kaasu vandha Kaatanum kanakku Alavukku meerum aasa edhukku Swiss la irukku Gandhi kum kanakku Egapatta EMI la naad eh kedakku Male : Kasethan kadavulada Andha kadavulum enna paduthudhuda Kasethan kadavulada Andha kadavulum enna paduthudhuda Chorus : Thallala thallala thallala laa..hey..(4) Chorus : Thallala thallala thallala laa..hey..(4) Male : Manushana miragama Maathidum money Loan venuma bro trap on the honey Digital world ku maruvom ini Ushara illana thaliyila thuni Male : Kalam full ah kashttapattu Sethuvechen kaasu Adha gaali ponna nadakkudhu Inga pala race Sharp ah nee irundha Vaangidalam clues Asandha aagidum mothamaavae close All : Kasethan kadavulada Andha kadavulum enna paduthudhuda Kasethan kadavulada Andha kadavulum enna paduthudhuda Kasethan kadavulada Andha kadavulum enna paduthudhuda Kasethan kadavulada Andha kadavulum enna paduthudhuda Chorus : Thallala thallala thallala laa..hey..(4) Chorus : Thallala thallala thallala laa..hey..(4)
பாடகர்கள் : வைசாக்ஹ், ஜிப்ரான் மற்றும் மஞ்சு வாரியர் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : வைசாக்ஹ் ஆண் : பொறக்குற நொடியில வெறட்டுது காசு இருக்கிற நிம்மதிய பண்ணுது இப்ப குளோஸ் மணி இன் த பேங்க அன்டு பேங்க் இஸ் த பாஸ் தேடி தேடி ஓடி ஓடி ஆனது எல்லாம் லாஸ் ஆண் : பொறக்குற நொடியில வெறட்டுது காசு இருக்கிற நிம்மதிய பண்ணுது இப்ப க்ளோஸ் ஆண் : கிளோஸ் .. ஆண் : மணி இன் த பேங்க அன்டு பேங்க் இஸ் த பாஸ் ஆண் : பேங்க் இஸ் த பாஸ் ஆண் : தேடி தேடி ஓடி ஓடி ஆனது எல்லாம் லாஸ் ஆண் : கனவுல காசு வந்தா காட்டனும் கணக்கு அளவுக்கு மீறும் ஆசை எதுக்கு சுவிஸ் ல இருக்கு காந்தி கும் கணக்கு ஏகப்பட்ட இஎம் ஐ ல நாடு ஏ கெடக்கு ஆண் : காசேதான் கடவுளடா அந்த கடவுளும் என்ன படுத்துதடா காசேதான் கடவுளடா அந்த கடவுளும் என்ன படுத்துதடா குழு : ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4) குழு : ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4) ஆண் : மனுஷன மிருகமா மாத்திடும் மணி லோன் வேணுமா ப்ரோ ட்ரேப் ஆன் தி ஹனி டிஜிட்டல் வேல்டு கு மாறுவோம் இனி உஷாரா இல்லானா தலையிலுல துணி ஆண் : காலம் ஃபுல் ஆ கஷ்டப்பட்டு சேத்துவெச்சேன் காசு அத காலி பண்ணா நடக்குது இங்க பல ரேஸ் ஆண் : ஷார்ப் ஆ நீ இருந்தா வாங்கிடலாம் குளுஸ் கொஞ்சம் அசந்தா ஆகிடும் மொத்தமாவே குளோஸ் அனைவரும் : {காசேதான் கடவுளடா அந்த கடவுளும் என்ன படுத்துதடா காசேதான் கடவுளடா அந்த கடவுளும் என்ன படுத்துதடா} (2) குழு : ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4) குழு : ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)