← Back

Yamanukku Yaman Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and T. M. Soundararajan Music by : Chakravarthy Male : Anda bagirandamellaam aatti vaithu Haa paarthirukkum haa haa Anda bagirandamellaam aatti vaithu paarthirukkum Ennidathil vandhavan evan da aa aa aa aa Evan da aa aa aa aa…aaa….aaa…aaa…aa… Male : Aayiram yemanai vendru kaaviyam ezhuthi veitha Aayiram yemanai vendru kaaviyam ezhuthi veitha Veeranukku peran ivandaa ha haa Yemanukku yeman daa aa aa aa aa… Male : Ettilum uyir parippen enbadhai kuvithu vaippen Thottadhai mudikkum yemandaa Male : Ada nee ninaikkum maanidarai pol Ivan aaviyillai maarkandan jaadhi ivandaa Aaaa…aaa….aaa…aa…aa… Male : Naan ezhudhi vittadhanai Bhrammanum maruppadhillai Maanudan maruppadhevandaa Male : Ada yaarezhudhi thandhadhaiyum Pesugindra veeran ivan Bhramannukkum paattan ivan daa Yemanukku yeman da aaa…aa…aa… Male : Mannilulla vaithiyargal Noigal thamai vendrathundu Maranathai vendrathunduda Male : Hahaha un kann edhiril savithri Maangalyam vendra kadhai Thannaiyae arindhavan ivan da Yemanukku yeman da aa aa aa…aaa…aa..aa…aa.. Male : Manidhargalin karpammoru Paththu maadham Aayinum maranathin thaedhi enna Ada maaperiya vedhangal puranangal Idhigaasam ariyaadha saedhi enna Male : Ellarukkum mudivondru un kaiyil iruppadhaai Ennidam perumai enna Ada indralla naalaiyae unakkum orr mudivundu Yema padhavi enbadhenna ha ha Male : Maranathai vendrathu evandaa Male : Adhai palamurai paarthathivan daa Male : Ulagukku thalaivan ivan daa Male : Ada avanukku thalaivan ivan daa Male : Yemanukku yeman da Male : Evan daa Male : Yemanukku yeman da Male : Evan daa Male : Yemanukku yeman da Male : Evan daa Male : Yemanukku yeman da aaa aa aa aa hahahahaha
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : சக்ரவர்த்தி ஆண் : அண்ட பகிரண்டமெல்லாம் ஆட்டி வைத்து ஆஹ் பார்த்திருக்கும் ஹா ஹா அண்ட பகிரண்டமெல்லாம் ஆட்டி வைத்து பார்த்திருக்கும் என்னிடத்தில் வந்தவன்டா எவன் டா ஆ ஆ ஆ ஆ எவன் டா ஆ ஆ ஆ ஆ…ஆ ஆ ஆ ஆ……. ஆண் : ஆயிரம் எமனை வென்று காவியம் எழுதி வைத்த ஆயிரம் எமனை வென்று காவியம் எழுதி வைத்த வீரனுக்குப் பேரன் இவன்டா ஹஹா எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ……. ஆண் : எட்டிலும் உயிர் பறிப்பேன் எண்பதைக் குவித்து வைப்பேன் தொட்டதை முடிக்கும் எமன்டா ஆண் : அட நீ நினைக்கும் மானிடரைப் போல் இவன் ஆவியில்லை மார்கண்டன் ஜாதி இவன்டா ஆ ஆ ஆ ஆ…ஆ ஆ ஆ ஆ……. ஆண் : நான் எழுதி விட்டதனை பிரம்மனும் மறுப்பதில்லை மானுடன் மறுப்பதெவன்டா ஆண் : அட யாரெழுதி தந்ததையும் பேசுகின்ற வீரன் இவன் பிரம்மனுக்கும் பாட்டன் இவன் டா எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ… ஆண் : மண்ணிலுள்ள வைத்தியர்கள் நோய்கள் தமை வென்றதுண்டு மரணத்தை வென்றதுண்டா ஆண் : ஹஹஹா உன் கண் எதிரில் சாவித்ரி மாங்கல்யம் வென்ற கதை தன்னையே அறிந்ததிவன்டா எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ…ஆ ஆ ஆ ஆண் : மனிதர்களின் கர்ப்பமொரு பத்து மாதம் ஆயினும் மரணத்தின் தேதி என்ன அட மாபெரிய வேதங்கள் ப்ராணங்கள் இதிகாசம் அறியாத சேதி என்ன ஆண் : எல்லார்க்கும் முடிவொன்று உன் கையில் இருப்பதாய் எண்ணிடும் பெருமை என்ன அட இன்றல்ல நாளையே உனக்கும் ஓர் முடிவுண்டு எம பதவி என்பதென்ன ஹ்ஹா ஆண் : மரணத்தை வென்றதெவன்டா ஆண் : அதை பலமுறை பார்த்ததிவன் டா ஆண் : உலகுக்கு தலைவன் இவன் டா ஆண் : அட அவனுக்கு தலைவன் இவன் டா ஆண் : எமனுக்கு எமன் டா ஆண் : எவன் டா ஆண் : எமனுக்கு எமன் டா ஆண் : எவன் டா ஆண் : எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ ஹஹஹா