← Back

Pattapagal Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Swarnalatha Music by : Ilayaraja Male : Patta pagal nerathula Singaarichu minukki vanthaa Kaadu kara vela aaguma Ada naachi muthu Pombalaikku nyaayamaaguma Male : Hey patta pagal nerathula Singaarichu minukki vanthaa Kaadu kara vela aaguma Ada naachi muthu Pombalaikku nyaayamaaguma Female : Akkam pakkam kannu pottu Aasaiyathaan alaiya vittu Male : Eppadi eppadi Female : Akkam pakkam kannu pottu Aasaiyathaan alaiya vittu Pombalaiya paakkuravuga Male : Adi aaththi Female : Meesa mela kaiya pottu Rosamaaga murukki kittu Aambalainu peethalaaguma Ada pechiamma Sabala buththi vittu pogumaa Paliya mattum enga mela podalaaguma Male : Purushan kitta konji pesa Veedu vaasal illaiyaa Female : Nerangetta nerathula Neenga mattum vallaiyaa Male : Ada vetti pechu pesa venam Pozhuthu saayuthu ikllaiyaa Female : Raathirikku kitta vandhaa Appa theriyavillaiyaa Male : Vela vetti seiyalainna Payiru pakka velaiyalainna Sothu sugam vanthu serumaa Ada naachimuthu mathathu ellaam Odi poguma Female : Kitta vandhu konja neram Thottu pesavillainga Male : Etti ninnu paartha pothum Ekku thappa sollalainnga Female : Naanga onnum singaarichu Aal mayakka vallainga Male : Naanga kooda velai kettu Suthi suthi vallainga Female : Velai velainnu solli Pondaatiya kaakka vechu Female : Mm…velai velainnu solli Pondaatiya kaakka vechu Sambaaricha mattum podhuma {Adi pechiyamma kaasu panam Kudumbam aaguma} (2) Male : Adi ippathaandi unmai Purinjuchu pondaati thaayae Unnaala thaan buththi vandhuchu
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பட்டபகல் நேரத்தில சிங்காரிச்சு மினிக்கி வந்தா காடு கரை வேலை ஆகுமா அட நாச்சிமுத்து பொம்பளைக்கு நாயமாகுமா… ஆண் : ஏ பட்டபகல் நேரத்தில சிங்காரிச்சு மினிக்கி வந்தா காடு கரை வேலை ஆகுமா அட நாச்சிமுத்து பொம்பளைக்கு நாயமாகுமா… பெண் : அக்கம் பக்கம் கண்ண போட்டு’ ஆசையாத்தான் அலைய விட்டு ஆண் : எப்படி எப்படி பெண் : அக்கம் பக்கம் கண்ண போட்டு’ ஆசையாத்தான் அலைய விட்டு பொம்பளைய பாக்குறவுக ஆண் : அடி ஆத்தி பெண் : மீசைமேல கையபோட்டு ரோசமாக முறுக்கிக்கிட்டு ஆம்பளைன்னு பீத்தலாகுமா அட பேச்சியம்மா சவல புத்திவிட்டு போகுமா பழிய மட்டும் எங்கமேல போடலாகுமா…. ஆண் : புருசன்கிட்ட கொஞ்சி பேச வீடு வாசல் இல்லையா பெண் : நேரங்கெட்ட நேரத்துல நீங்கமட்டும் வல்லையா ஆண் : அட வெட்டி பேச்சு பேசவேணாம் பொழுது சாயுது இல்லையா பெண் : ராத்திரிக்கு கிட்ட வந்தா அப்ப தெரியவில்லையா ஆண் : வேலை வெட்டி செய்யலைன்ன பயிறு பக்க வெளையலைன்னா சொத்து சொகம் வந்து சேருமா அட நாச்சிமுத்து மத்தது எல்லாம் ஓடி போகுமா பெண் : கிட்ட வந்து கொஞ்ச நேரம் தொட்டு பேசவில்லைங்க ஆண் : எட்டி நின்னு பார்த்தா பொது எக்கு தப்பா சொல்லைங்க பெண் : நாங்க ஒன்னும் சிங்காரிச்சு ஆள் மயக்க வல்லைங்க ஆண் : நாங்க கூட வேலை கெட்டு சுத்தி சுத்தி வல்லைங்க பெண் : வேலை வேலையின்னு சொல்லி பொண்டாட்டியா காக்க வச்சு பெண் : ம்ம் வேலை வேலையின்னு சொல்லி பொண்டாட்டியா காக்க வச்சு சம்பாரிச்சா மட்டும் போதுமா {அடி பேச்சியம்மா காசு பணம் குடும்பம் ஆகுமா} (2) ஆண் : அடி இப்பதாண்டி உண்மை புரிஞ்சுச்சு பொண்டாட்டி தாயே உன்னாலத்தான் புத்தி வந்துச்சு…