← Back

Thendrale Malar Sooda Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : K. Ravi Male : Thendralae malar soodava Kodi minnalae valai podava Megamae mazhai thuligalil Mani sathangaigal katta odivaa Male : Thendralae malar soodava Kodi minnalae valai podava Megamae mazhai thuligalil Mani sathangaigal katta odivaa Thendralae malar soodava Male : Nilavae oru malarena malarvadhum Nizhalae mani oliyena virivadhum Kanava illai ninaiva un mugamaa Nilavae oru malarena malarvadhum Nizhalae mani oliyena virivadhum Kanava illai ninaiva un mugamaa Male : Kaaviyam aayiram paaduvadhen manam Male : Paarvaiyae malar soodumae Oli punnagai valai podumae En kangalin mazhaithuligalae Un kaalgalil jadhi podumae Thendralae malar soodava Chorus : …………………….. Male : Veenai naadhaswara mela thaalamindri Vennilaa dhinam udhippadhillaiyaa Veenai naadhaswara mela thaalamindri Vennilaa dhinam udhippadhillaiyaa Kanavu malara kann imaigal negizha Pudhukanavu malara kan imaigal negizha Male : Oru mazhalai vadivam un Madiyil thavazha varum venn puraa Male : Venn puraa vilayaada vaa Kuyil paedaiyae kuzhaloodhi vaa Alaikarangalil nurai kudangalil Nadhi annaiyae seer kondu vaa Male : Thendralae malar soodava Kodi minnalae valai podava Laala laa lala laaala laaa Laala laa lala laaala laaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கே. ரவி ஆண் : தென்றலே மலர் சூடவா கொடி மின்னலே வளை போடவா மேகமே மழைத் துளிகளில் மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா ஆண் : தென்றலே மலர் சூடவா கொடி மின்னலே வளை போடவா மேகமே மழைத் துளிகளில் மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா தென்றலே மலர் சூடவா ஆண் : நிலவே ஒரு மலரென மலர்வதும் நிழலே மணி ஒலியென விரிவதும் கனவா இல்லை நினைவா உன் முகமா நிலவே ஒரு மலரென மலர்வதும் நிழலே மணி ஒலியென விரிவதும் கனவா இல்லை நினைவா உன் முகமா ஆண் : காவியம் ஆயிரம் பாடுவதென் மனம் ஆண் : பார்வையே மலர் சூடுமே ஒளி புன்னகை வளை போடுமே என் கண்களின் மழைத்துளிகளே உன் கால்களில் ஜதி போடுமே தென்றலே மலர் சூடவா குழு : …………………………… ஆண் : வீணை நாதஸ்வர மேள தாளமின்றி வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா கனவு மலர கண் இமைகள் நெகிழ வீணை நாதஸ்வர மேள தாளமின்றி வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா கனவு மலர கண் இமைகள் நெகிழ ஆண் : புதுக்கனவு மலர கண் இமைகள் நெகிழ ஆண் : ஒரு மழலை வடிவம் உன் மடியில் தவழ வரும் வெண் புறா… வெண் புறா விளையாட வா குயில் பேடையே குழலூதி வா அலைக்கரங்களில் நுரைக் குடங்களில் நதி அன்னையே சீர் கொண்டு வா ஆண் : தென்றலே மலர் சூடவா கொடி மின்னலே வளை போடவா லாலலா லல லாலலா லல லாலலா லல லால லா