← Back

Muthukulikka Vaareergala Song Lyrics

Singers : L. R. Eswari, T. M. Soundararajan and M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Female : Muththuk kulikka vaarigalaa Moochai adakka vaarigalaa Muththuk kulikka vaarigalaa Moochai adakka vaarigalaa Female : Sippi eduppoma mama mama Ammaalukkum sondhamillaiyo Sippi eduppoma mama mama Ammaalukkum sondhamillaiyo Female : Muththuk kulikka vaarigalaa Male : Yaelaa muththamma ummanasu embuttu En kittaththan solludiyamma Female : Mama…. Male : Yaelaa muththamma ummanasu embuttu En kittaththan solludiyamma Male : Naalang naalumilla muththedukka Nammalai nee kooppitta thennadiyamma Naalang naalumilla muththedukka Nammalai nee kooppitta thennadiyamma Male : Muththuk kudukka vaarigalaa Kaththuk kodukka vaarigalaa Sanggu parippoma yaelaa yaelaa Ammaalukkum sondhamillaiyo Muththuk kudukka vaarigalaa Female : Aalana Ponnuga Paakku vaikkum munname Ennavennu solluvaga Aalana Ponnuga Paakku vaikkum munname Ennavennu solluvaga Female : Huk…kolaru pannama Kitta vandhu konjungo Cinemavil konjuraappala Male : Kaaththavarayanai aariyamaala Kadhalichcha maathiriyilaa Kaaththavarayanai aariyamaala Kadhalichcha maathiriyilaa Female : Jinjinnakkadi Jinjinakkadi Paarththinggale neengalum Andha sarasam panni paarunga Jinjinnakkadi Jinjinakkadi Paarththinggale neengalum Andha sarasam panni paarunga Male : Oho….. oo….oo…..oo….oo…oo…oo…oo…o.. Male : Muththuk kudukka vaarigalaa Kaththuk kodukka vaarigalaa Female : Muththuk kulikka vaarigalaa Moochai adakka vaarigalaa
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : முத்து குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா முத்து குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா பெண் : சிப்பி எடுப்போமா மாமா மாமா அம்மாளுக்கும் சொந்தமில்லையோ சிப்பி எடுப்போமா மாமா மாமா அம்மாளுக்கும் சொந்தமில்லையோ பெண் : முத்து குளிக்க வாரீகளா ஆண் : ஏழா முத்தம்மா உம்மனசு எம்புட்டு என் கிட்டத்தான் சொல்லுடியம்மா பெண் : மாமா ஆண் : ஏழா முத்தம்மா உம்மனசு எம்புட்டு என் கிட்டத்தான் சொல்லுடியம்மா ஆண் : நாளாங் நாளுமில்ல முத்தெடுக்க நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா நாளாங் நாளுமில்ல முத்தெடுக்க நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா ஆண் : முத்து குடுக்க வாரீகளா கத்து கொடுக்க வாரீகளா சங்கு பறிப்போமா ஏழா ஏழா அம்மாளுக்கும் சொந்தமில்லையோ முத்து குடுக்க வாரீகளா பெண் : ஆளான பொண்ணுக பாக்கு வைக்கும் முன்னமே என்னவென்னு சொல்லுவாக ஆளான பொண்ணுக பாக்கு வைக்கும் முன்னமே என்னவென்னு சொல்லுவாக பெண் : ஹக்.. கோளாறு பண்ணாம கிட்ட வந்து கொஞ்சுங்கோ சினிமாவில் கொஞ்சுராப்பல ஆண் : காத்தவராயனை ஆரியமாலா காதலிச்ச மாதிரியிலா காத்தவராயனை ஆரியமாலா காதலிச்ச மாதிரியிலா பெண் : ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி பாத்திகல்லா நீங்களும் அந்த சரசம் பண்ணி பாருங்க ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி பாத்திகல்லா நீங்களும் அந்த சரசம் பண்ணி பாருங்க ஆண் : ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : முத்து குடுக்க வாரீகளா கத்து கொடுக்க வாரீகளா பெண் : முத்து குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா