← Back

Sollarum Aanandham Song Lyrics

Singers : P. U. Chinnappa and P. Bhanumathi Music by : G. Ramanathan and C. R. Subbaraman Female : Jaei jaei jaei jaei ahahahaa Sollaru maanandham sollaru maanandham Sollaru maanandham enadhu Vaazhvil indrae dhuraiyae Female : Aa…hahahahaa Aa…ahahahaa…ahahaahahahaa… Ullam inba miga umai indrae Ondraai anbudan naan kalandhaen Ullam inba miga umai indrae Ondraai anbudan naan kalandhaen Aaa aahahaa… Aaa aahahaa… Aaa aahahaa… aa Unmai kaadhal niraindhidum namadhu Praemai nagaril neerae raajaa Unmai kaadhal niraindhidum namadhu Praemai nagaril neerae raajaa Female : Sollaru maanandham enadhu Vaazhvil indrae dhuraiyae Male : Raajaa enakkugandha uyar raani yaar Female : Naanae sammadhandhaano Male : Raajaa enakkugandha uyar raaniyum Neeyae sammadhandhaanae Male : Mandhiri neeyae adhikaari neeyae Mandhiri neeyae adhikaari neeyae Andharanga migundhavar vaerevar Andharanga migundhavar vaerevar Thanga magudamilaiyo or sengol Venkudai thaanilaiyo Thanga magudamilaiyo or sengol Venkudai thaanilaiyo Female : Singaasanamael amarveer Indru naan purivaen abishaegam Singaasanamael amarveer Indru naan purivaen abishaegam Sengolidhai thaangum Ven kudai yaavum koduthiduvaenae Yaanai saenai parivaaramum undu Vaarum vaarumen kan virundhae Yaanai saenai parivaaramum undu Vaarum vaarumen kan virundhae Female : Aahahahahaa…aahahahahaa… Thaerilaeriyae iruvarumaai Both : Oorvalam varuvomae Amarar logamum idharkae nigaro Oorvalam varuvomae Amarar logamum idharkae nigaro
பாடகர்கள் : பு. உ. சின்னப்பா மற்றும் பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன் பெண் : ஜேய் ஜேய் ஜேய் ஜேய் அஹஹஹா சொல்லரு மானந்தம் சொல்லரு மானந்தம் சொல்லரு மானந்தம் எனது வாழ்வில் இன்றே துரையே பெண் : ஆ……ஹஹஹஹா… ஆ…அஹஹஹா…….அஹஹாஹஹஹா… உள்ளம் இன்ப மிக உமை இன்றே ஒன்றாய் அன்புடன் நான் கலந்தேன் உள்ளம் இன்ப மிக உமை இன்றே ஒன்றாய் அன்புடன் நான் கலந்தேன் ஆஅ அ அஹஹா… ஆஅ அ அஹஹா… ஆஅ அ அஹஹா…ஆ உண்மைக் காதல் நிறைந்திடும் நமது பிரேமை நகரில் நீரே ராஜா உண்மைக் காதல் நிறைந்திடும் நமது பிரேமை நகரில் நீரே ராஜா பெண் : சொல்லரு மானந்தம் எனது வாழ்வில் இன்றே துரையே ஆண் : ராஜா எனக்குகந்த உயர் ராணி யார் பெண் : நானே சம்மதந்தானோ ஆண் : ராஜா எனக்குகந்த உயர் ராணியும் நீயே சம்மதந்தானே ஆண் : மந்திரி நீயே அதிகாரி நீயே மந்திரி நீயே அதிகாரி நீயே அந்தரங்க மிகுந்தவர் வேறெவர் அந்தரங்க மிகுந்தவர் வேறெவர் தங்க மகுடமிலையோ ஓர் செங்கோல் வெண்குடை தானிலையோ தங்க மகுடமிலையோ ஓர் செங்கோல் வெண்குடை தானிலையோ பெண் : சிங்காசனமேல் அமர்வீர் இன்று நான் புரிவேன் அபிஷேகம் சிங்காசனமேல் அமர்வீர் இன்று நான் புரிவேன் அபிஷேகம் செங்கோலிதைத் தாங்கும் வெண் குடை யாவும் கொடுத்திடுவேனே யானை சேனை பரிவாரமும் உண்டு வாரும் வாருமென் கண் விருந்தே யானை சேனை பரிவாரமும் உண்டு வாரும் வாருமென் கண் விருந்தே பெண் : ஆஹஹஹஹா……ஆஹஹஹஹா… தேரிலேரியே இருவருமாய் இருவர் : ஊர்வலம் வருவோமே அமரர் லோகமும் இதற்கே நிகரோ ஊர்வலம் வருவோமே அமரர் லோகமும் இதற்கே நிகரோ