← Back

Oru Kal Oru Kannadi Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Oru kal oru kannaadi Udaiyaamal mothi kondaal kaadhal Oru sol sila mounangal Pesaamal pesi kondaal kaadhal Male : Kangal rendil …il kaadhal vanthaal ho Kanneer matum ..mm thunai aagumae Oh hoo hoo Male : Oru kal oru kannaadi Udaiyaamal mothi kondaal kaadhal Oru sol sila mounangal Pesaamal pesi kondaal kaadhal …lll Male : Thimiruku maru peyar neethaanae Thinam thinam unnaal iranthenae Maranthida matum maranthenae Male : Thee ena purinthum adi naanae Thirumbavum unai thoda vanthenae Therindhe sugamaai erinthenae Male : Kadum visathinai eduthu kudithaalum Adi konja neram kazhidhae uyir pogum Indha kaadhalilae udanae uyir pogum Kaadhal endraal pennae Chithravathai thaanae Male : ……………………….. Male : Oru kal oru kannaadi Udaiyaamal mothi kondaal kaadhal Oru sol sila mounangal Pesaamal pesi kondaal kaadhal …lll Male : ……………………………… Male : Un mugam paardhae naan ezhuven Un kural ketaal naan ariven Un nizhaludanae naan varuven Male : Punnagai seithaal uyir vaazhven Purakanithaal naan ennaaven Pennae engae naan poven Male : Un udhatukul irukum oru vaarthai Athai sollivitaal thodangum en vaazhkai Un mounathil irukum enna valigal Kaadhal endraal mella Saathal endru solla Male : …………………………. Male : Oru kal oru kannaadi Udaiyaamal mothi kondaal kaadhal Oru sol sila mounangal Pesaamal pesi kondaal kaadhal …ll Male : ………………………………………………………
பாடகா் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் ஆண் : கண்கள் ரெண்டில் காதல் வந்தால் ஹோ கண்ணீர் மட்டும் துணை ஆகுமே ஓ ஹோ ஹோ ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் ஆண் : திமிருக்கு மறுப்பெயர் நீதானே தினம் தினம் உன்னால் இறந்தேனே மறந்திட மட்டும் மறந்தேனே ஆண் : தீயென புரிந்தும் அடி நானே திரும்பவும் உன்னைத்தொட வந்தேனே தொிந்தே சுகமாய் எறிந்தேனே ஆண் : கடும் விஷத்தினை எடுத்துக் குடித்தாலும் அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர்ப்போகும் இந்தக் காதலிலே உடனே உயிர் போகும் காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே ஆண் : …………………………… ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் ஆண் : …………………………… ஆண் : உன் முகம் பார்த்தே நான் எழுவேன் உன் குரல் கேட்டால் நான் அறிவேன் உன் நிழலுடனே நான் வருவேன் ஆண் : புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன் புறக்கணித்தால் நான் என்னாவேன் பெண்ணே எங்கே நான் போவேன் ஆண் : உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை ஒரு மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள் காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்ல ஆண் : …………………………… ஆண் : ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல் ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல் பேசிக்கொண்டால் காதல் ஆண் : ……………………………