← Back

The Comrade Theme Song Lyrics

Singer : Udhay Kannan Music by : Sundaramurthy KS Male : Thooramaai kanaa thedi pogiren Thaai madi thoda odi pogiren… Kanavae…hoo oo ooo eh eh…. Male : Thooramaai kanaa thedi pogiren Thaai madi thoda odi pogiren Male : Kanaavae… kanaavae nee Poraadidu moochaagiren Sengaandhalai nam bhoomiyil Poo pookavae neeraagiren Male : Eh eh eh……. Male : Thooramaai kanaa thedi pogiren Thaai madi thoda odi pogiren
பாடகர் : உதய் கண்ணன் இசை அமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே எஸ் ஆண் : தூரமாய் கனா தேடி போகிறேன் தாய் மடி தொட ஓடி போகிறேன் கனவே …ஹோ ..ஓ ..ஓ ..ஏஹ் ஏஹ் ஆண் : தூரமாய் கனா தேடி போகிறேன் தாய் மடி தொட ஓடி போகிறேன் ஆண் : கனாவே கனாவே நீ போராடிடு மூச்சாகிறேன் செங்காந்தளை நம் பூமியில் பூ பூக்கவே நீராகிறேன் … ஆண் : ஏஹ் ..ஏஹ் …ஏஹ் ஆண் : தூரமாய் கனா தேடி போகிறேன் தாய் மடி தொட ஓடி போகிறேன்