← Back

Yaen Indha Mayakkam Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyricist : Kannadasan Female : Yaen intha mayakkam yaenadi radha Yaen intha mayakkam yaenadi radha Enna kobamo kannan nenjilae Enna kobamo kannan nenjilae Iravil paaradi kadhal varum Naadham varum adhu varai Female : Yaen intha mayakkam yaenadi radha Enna kobamo kannan nenjilae Iravil paaradi kadhal varum Naadham varum adhu varai Female : Yaen intha mayakkam yaenadi radha Male : ……………… Female : Tholil poomaalai aada Antha thooyan varuvaandi kooda Tholil poomaalai aada Antha thooyan varuvaandi kooda Female : Avan thaaraaththaa unnai seraaththaa Avan thaaraaththaa unnai seraaththaa Unnai konjum nenjjam konjavo Female : Yaen intha mayakkam yaenadi radha Enna kobamo kannan nenjilae Iravil paaradi kadhal varum Naadham varum adhu varai Female : Yaen intha mayakkam yaenadi radha…. Male : ……………… Female : Koondhal vilaiyaattil neendhi vilaiyaadum Mogam avan yogamae Koondhal vilaiyaattil neendhi vilaiyaadum Mogam avan yogamae Female : Gobi magal kooda neram theriyaamal Koodum avan nyaaname Gobi magal kooda neram theriyaamal Koodum avan nyaaname Unthan ennangal kannangal minna Kaalam varum neram varum adhuvarai Female : Yaen intha mayakkam yaenadi radha Enna kobamo kannan nenjilae Iravil paaradi kadhal varum Naadham varum adhu varai Female : Yaen intha mayakkam yaenadi radha…. Female : Mogana mangala gaanam arnthavan Aayiram manthiram thanthiram kattravan Murali madhanan iravil varuvaandi Female : Mogana mangala gaanam arinthavan Aayiram manthiram thanthiram kattravan Murali madhanan iravil varuvaandi Female : Sagasam ennadi sanjalam ennadi Gangaiyum yamunaiyum sangamamaavathu Iravaa pagalaa edhuvum sarithaandi…ee…. Female : Aaa…..aaa…..aaa….aa….aa….aa…. Female : Yaen intha mayakkam Male : …………………. Female : Aaa…..aaa…..aaa….aa….aa….aa…. Female : ………………..
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா…. ஆண் : ……………………….. பெண் : தோளில் பூமாலை ஆட அந்த தூயன் வருவாண்டி கூட தோளில் பூமாலை ஆட அந்த தூயன் வருவாண்டி கூட பெண் : அவன் தாராததா உன்னை சேராததா அவன் தாராததா உன்னை சேராததா உன்னை கொஞ்சும் நெஞ்சம் கொஞ்சவோ பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா…. ஆண் : ……………………….. பெண் : கூந்தல் விளையாட்டில் நீந்தி விளையாடும் மோகம் அவன் யோகமே கூந்தல் விளையாட்டில் நீந்தி விளையாடும் மோகம் அவன் யோகமே பெண் : கோபி மகள் கூட நேரம் தெரியாமல் கூடும் அவன் ஞானமே கோபி மகள் கூட நேரம் தெரியாமல் கூடும் அவன் ஞானமே உந்தன் எண்ணங்கள் கன்னங்கள் மின்ன காலம் வரும் நேரம் வரும் அதுவரை…… பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை பெண் : ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா…. பெண் : மோகன மங்கல கானம் அறிந்தவன் ஆயிரம் மந்திரம் தந்திரம் கற்றவன் முரளி மதனன் இரவில் வருவான்டி பெண் : மோகன மங்கல கானம் அறிந்தவன் ஆயிரம் மந்திரம் தந்திரம் கற்றவன் முரளி மதனன் இரவில் வருவான்டி பெண் : சாகஸம் என்னடி சஞ்சலம் என்னடி கங்கையும் யமுனையும் சங்கமமாவது இரவா பகலா எதுவும் சரிதான்டி……ஈ….. பெண் : ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…… பெண் : ஏன் இந்த மயக்கம்….. ஆண் : ……………………. பெண் : ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…… பெண் : ………………………