← Back

En Urava Song Lyrics

Singer : Karthik Music by : Baiju Jacob Lyrics by : JVR Male : En urava nee kedacha pothum En usurae naan unakae tharuven Adi potta kaatu mela Oru puzhuthi kaatha pala Un nenaippula naan parakkuran Konjam paaramma Male : Mazhai vanavilla pola Nee maranchi maranchi pora Nee maranchathum Naan tholiuren romba thoorama Male : Adi vaasa malli poothirukku Vaadi rasathi En vaasapadi kaathirukku Aarathee yethi Male : En urava nee kedacha pothum En usurae naan unakae tharuven Humming : .………. Male : Hey sillu vandu pola Nee siriche pesi pona Nellu vandi moota pola Kavunthu naanum kedakkuran… Male : Un mooku muzhi paathu Naan odanju ponen nethu Manthirichi aatta pola Mayangi naanum kedakkuran Male : Kokki pottu en manasa Kooru podura Thooki pottu en vayasa…. Thooru varura Male : En ezhu jenma aasai ellam Senthu vanthavaramae Adi enna pola yaru unna Paathukkuva dhenamae Male : Adi vaasa malli poothirukku Vaadi rasathi En vaasapadi kaathirukku Aarathee yethi Male : En urava nee kedacha pothum En usurae naan unakae tharuven Humming : ……….. Male : Naan thedatha uravae Enna thedi vantha varavae Vaadatha un mugatha Enni naanum vaazhuren Male : Ooyatha kanavae Emna urasi pogum nelavae Vaazhatha vaazhkaya naan Vaazhnthu paaka yenguren Male : Sollamalae enna vanthu Soorai aadura Allamalae alli enna Aalapaakkura Male : En puthyilla nee nulanchi Suthuradi sugamaa Adi unnudaiaya parvailla Kuthura idhama Male : Adi vaasa malli poothirukku Vaadi rasathi En vaasapadi kaathirukku Aarathee yethi Male : En urava nee kedacha pothum En usurae naan unakae tharuven
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : பைஜூ ஜேக்கப் பாடல் ஆசிரியர் : ஜே. வி. ஆர். ஆண் : என் உறவா நீ கெடச்சா போதும் என் உசுரே நான் உனக்கே தருவேன் அடி பொட்ட காடடு மேல ஒரு புழுதி காத்த போல உன் நெனைப்புல நான் பறக்குறான் கொஞ்சம் பாரம்மா ஆண் : மழை வானவில்ல போல நீ மறஞ்சி மறஞ்சி போற நீ மறஞ்சதும் நான் தொலையுறேன் ரொம்ப தூரமா ஆண் : அடி வாசமல்லி பூத்திருக்கு வாடி ராசாத்தி என் வாசப்படி காத்திருக்கு ஆரத்தி ஏந்தி ஆண் : என் உறவா நீ கெடச்சா போதும் என் உசுரே நான் உனக்கே தருவேன் ஆண் : ………… ஆண் : ஏய் சில்லு வண்டு போல நீ சிரிச்சே பேசி போனா நெல்லு வண்டி மூட்ட போல கவுந்து நானும் கெடக்குறேன்… ஆண் : உன் மூக்கு முழி பாத்து நான் ஓடஞ்சி போனேன் நேத்து மந்திரிச்ச ஆட்ட போல மயங்கி நானும் கெடக்குறேன் ஆண் : கொக்கி போட்டு என் மனச கூறு போடுற தூக்கி போட்டு என் வயச தூறு வாருற ஆண் : என் ஏழு ஜென்ம ஆசை எல்லாம் சேந்து வந்த வரமே அடி என்ன போல யாரு உன்ன பாத்துக்குவா தினமே ஆண் : அடி வாசமல்லி பூத்திருக்கு வாடி ராசாத்தி என் வாசப்படி காத்திருக்கு ஆரத்தி ஏந்தி ஆண் : என் உறவா நீ கெடச்சா போதும் என் உசுரே நான் உனக்கே தருவேன் ஆண் : …………….. ஆண் : நான் தேடாத உறவே என்ன தேடி வந்த வரவே வாடாத உன் முகத்த எண்ணி நானும் வாழ்றேன் ஆண் : ஓயாத கனவே என்ன உரசி போகும் நிலவே வாழாத வாழ்க்கய நான் வாழ்ந்து பாக்க ஏங்குறேன் ஆண் : சொல்லாமலே என்ன வந்து சூறை ஆடுற அள்ளாமலே அள்ள என்ன ஆழபாக்குற ஆண் : என் புத்தில்ல நீ நுளஞ்சி சுத்துரடி சுகமா அடி உன்னுடைய பார்வையில்ல குத்துறடி இதமா ஆண் : அடி வாசமல்லி பூத்திருக்கு வாடி ராசாத்தி என் வாசப்படி காத்திருக்கு ஆரத்தி ஏந்தி ஆண் : என் உறவா நீ கெடச்சா போதும் என் உசுரே நான் உனக்கே தருவேன்