← Back

Dingiri Dingale Song Lyrics

Singer : Deepak Blue Music by : Sulaiman Kakkodan Male : Dingiri dingaale meenatchi dingiri dingaale Ulagam pona pokka paaru kannamma pinnalae Dingiri dingaale vaa machi dingiri dingaale Ulagam pora pokka paaru rosappoo pinnalae Male : Pakkathu veettu rosappoo pennae Kandaal kannullae theeyuttum pennae Bell bottom pant-um enna High heels shoe-kal minna Kuthirai pola koothadum pennae Male : Lale lale lale lalale lalalale Lale lale lala lalale lalalale Male : British-kaaran naatukku naan ponappo Oru missiyammava sight adichen Bachelor-ah nalla paiyana vanthuttu Indha rosappoo ponna thaan kaadhalichen Male : Bread-il butter pottu missiyamma Breakfast-ah kadathiduva Bread-il butter pottu missiyamma Breakfast-ah kadathiduva Male : Rosamma ponga soru pongi Ayira meena vachi asathuva Rosamma ponga soru pongi Ayira meena vachi asathuva Male : Lale lale lale lalale lalalale Lale lale lala lalale lalalale Lale lale lale lalale lala lale Lale lale lala lalale lalalale
பாடகர் : தீபக் ப்ளூ இசை அமைப்பாளர் : சுலைமான் கக்கடோன் ஆண் : டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போன போக்க பாரு கண்ணம்மா பின்னாலே டிங்கிரி டிங்காலே வா மச்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்க பாரு ரோசாப்பூ பின்னாலே ஆண் : பக்கத்துக்கு வீட்டு ரோசாப்பூ பெண்ணே கண்டால் கண்ணுள்ளே தீயூட்டும் பெண்ணே பெல் பாட்டம் பேண்டும் என்ன ஹை ஹீல்ஸ் ஷூ கால் மின்ன குதிரை போல கூத்தாடும் பெண்ணே ஆண் : லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே ஆண் : பிரிட்டிஷ் காரன் நாட்டுக்கு நான் போனப்போ ஒரு மிஸ்ஸியம்மாவ சைட் அடிச்சேன் பேச்சிலரா நல்ல பையன வந்துட்டு இந்த ரோசாப்பூ பொண்ண தான் காதலிச்சேன் ஆண் : ப்ரெடில் பட்டர் போட்டு மிஸ்ஸியம்மா ப்ரேக்பாஸ்ட கடத்திடுவ ப்ரெடில் பட்டர் போட்டு மிஸ்ஸியம்மா ப்ரேக்பாஸ்ட கடத்திடுவ ஆண் : ரோசம்மா பொங்க சோறு பொங்கி அயிர மீன வெச்சி அசத்துவ ரோசம்மா பொங்க சோறு பொங்கி அயிர மீன வெச்சி அசத்துவ ஆண் : லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே லாலே லாலே லாலே லாலாலே லாலாலாலே