← Back

Maavu Araikka Santhanam Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Haei maavu araikka aattukkallu Manjal araikka ammikkallu Vaangi vachchen voottukkulla Kudumpa nadaththa vaadi pulla Adi akkaa peththa makkaacholam Female : Maavu araikka aattukkallu Manjal araikka ammikkallu Vaangi vachcha pothaathunga Maalai pottaa vaaraenunga Ada enna suththum chinna machchan Male : Needhaan oru type-u Unna adichean naan sightu Ippa ennaachchu love undaachchu Female : Aahaa naanthaan oru mainaa Unga maman en nainaa Pudhu sonthamthaan namma panthamthaan Male : Apothu paaththu paththu yaenginaen Ippothu kaiyil unna vaanginaen haei Female : Kannaala kadhal paadam oodhinaen Ummela naanum vanthu modhinaen Male : Adi maththaappu sundari kiththaappu ennadi Nenjodu saerththu unna thaanginaen Adi maththaappu sundari kiththaappu ennadi Nenjodu saerththu unna thaanginaen haei haei Female : Maavu araikka aattukkallu Manjal araikka ammikkallu Male : Vaangi vachchen voottukkulla Kudumpa nadaththa vaadi pulla Female : Ada enna suththum chinna machchan Male : ……………… Female : ……………… Female : Mama intha nenjam Ada naaanthaan thanthaen thanjam Dhinam onnodu sugam kondaada Male : Maalai ilam maalai Idhil vera enna velai Unnai kandaalae manam thindaada Female : Meerava thedi vantha kannanaa Sriraman pola vantha mannamaa Male : Unnodu duet paattu padaanum Illaatti vera edhukku vaazhanum Female : Intha singaara poongodi sallaapa paingili Tholodu thoththi kondu aadanum Intha singaara poongodi sallaapa paingili Tholodu thoththi kondu aadanum…hoi Male : Haei maavu araikka aattukkallu Manjal araikka ammikkallu Vaangi vachchen voottukkulla Kudumpa nadaththa vaadi pulla Adi akkaa peththa makkaacholam Female : Maavu araikka aattukkallu Manjal araikka ammikkallu Vaangi vachcha pothaathunga Maalai pottaa vaaraenunga Ada enna suththum chinna machchan
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஹேய் மாவு அரைக்க ஆட்டுகல்லு மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு வாங்கி வச்சேன் வூட்டுக்குள்ள குடும்பம் நடத்த வாடிப் புள்ள அடி அக்கா பெத்த மக்காச்சோளம் பெண் : மாவு அரைக்க ஆட்டுகல்லு மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு வாங்கி வச்சா போதாதுங்க மாலைப் போட்டா வாறேணுங்க அட என்ன சுத்தும் சின்ன மச்சான் ஆண் : நீதான் ஒரு டைப்பு உன்ன அடிச்சேன் நான் சைட்டு இப்ப என்னாச்சு லவ் உண்டாச்சு பெண் : ஆஹா நான்தான் ஒரு மைனா உங்க மாமன் என் நைனா புது சொந்தம்தான் நம்ம பந்தம்தான் ஆண் : அப்போது பாத்து பாத்து ஏங்கினேன் இப்போது கையில் உன்ன வாங்கினேன் ஹேய் பெண் : கண்ணால காதல் பாடம் ஓதினேன் உம்மேல நானும் வந்து மோதினேன் ஆண் : அடி மத்தாப்பு சுந்தரி கித்தாப்பு என்னடி நெஞ்சோடு சேர்த்து உன்ன தாங்கினேன் அடி மத்தாப்பு சுந்தரி கித்தாப்பு என்னடி நெஞ்சோடு சேர்த்து உன்ன தாங்கினேன் ஹேய் ஹேய் பெண் : மாவு அரைக்க ஆட்டுகல்லு மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு ஆண் : வாங்கி வச்சேன் வூட்டுக்குள்ள குடும்பம் நடத்த வாடிப் புள்ள பெண் : அட என்ன சுத்தும் சின்ன மச்சான் ஆண் : ……………….. பெண் : ……………………….. பெண் : மாமா இந்த நெஞ்சம் அட நான்தான் தந்தேன் தஞ்சம் தினம் ஒன்னோடு சுகம் கொண்டாட ஆண் : மாலை இளம் மாலை இதில் வேற என்ன வேலை உன்னை கண்டாலே மனம் திண்டாட பெண் : மீராவ தேடி வந்த கண்ணனா ஸ்ரீராமன் போல வந்த மன்னனா ஆண் : உன்னோடு டூயட் பாட்டு பாடணும் இல்லாட்டி வேற எதுக்கு வாழணும் பெண் : இந்த சிங்கார பூங்கொடி சல்லாப் பைங்கிளி தோளோடு தொத்திக் கொண்டு ஆடணும் இந்த சிங்கார பூங்கொடி சல்லாப் பைங்கிளி தோளோடு தொத்திக் கொண்டு ஆடணும்……ஹோய்… ஆண் : மாவு அரைக்க ஆட்டுகல்லு மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு வாங்கி வச்சேன் வூட்டுக்குள்ள குடும்பம் நடத்த வாடிப் புள்ள அடி அக்கா பெத்த மக்காச்சோளம் பெண் : மாவு அரைக்க ஆட்டுகல்லு மஞ்சள் அரைக்க அம்மிக்கல்லு வாங்கி வச்சா போதாதுங்க மாலைப் போட்டா வாறேணுங்க அட என்ன சுத்தும் சின்ன மச்சான்