← Back

Stanza Cafe Song Lyrics

Singer : Geetesh Iyer Music by : Amal Manohar Male : Oh meithaanae En uyirae nee vazhithidum Kadhalai vaadiyae pogiren Male : Unnaal vizhigalai thedinen Paarthidum paarvaiyil Mayakangal kaangiren Male : Oh mazhaiyilae nanainthu pogiren Unnai paarkkaiyil karainthu pogiren Thanimaigal kalainthu pogiren Kadhal kavidhaigal varainthu pogiren Male : Vizhiyil neeyum yen vandhaai Yen?…. Male & Female : Dialogues…… Male : Nilavae kanavil ondru Nee thanthaai en uyirae Male : Enathu uyirae Idhazhil neeyum kanavil varugayil Inangi pogiren Dhinamum unnai kaanavae Kanavae kaanben Uyirul neeyum ondrai Kalakkave varangal ketkkuren Unthan kaigal pidikka Yengiyae thavippen Male : En vizhigalil un ninaivalae Yengginen uyir azhithidum kadhalaal Vaadiyae pogiren Unthan vizhigalai thedinen Avai paarthidum paarvayil Mayakangal kaangiren Male : Oh mazhaiyilae nanainthu pogiren Unnai paarkkaiyil karainthu pogiren Thanimaigal kalainthu pogiren Kadhal kavidhaigal varainthu pogiren Male : Mayil iragae Ennai neeyum mella theendavae Thavangal irukkiiren Unnai serum nerathai Ninaithae vaazhven Male : Vizhiyil unnai vaithu thaangavae Anumathi ketkkiren Imaigal porthi unnai Mudangida vaippen Male : En arugilae un nimidangal koorinen Unnai pirinthidum swasamaai maariyae pogiren Unthan nenjinul veesuven athan vizhinthidum Nodigalil kaduvulai ketkkiren Male : Oh mazhaiyilae nanainthu pogiren Unnai paarkkiayil karainthu pogiren Thanimaigal kalainthu pogiren Kadhal kavidhaigal varainthu pogiren Male : Vizhiyil neeyum yen vandhaai Yen?…. Nilavae kanavil ondru nee thanthaai En uyirae
பாடகர் : கீதேஷ் ஐயர் இசையமைப்பாளர் : அமல் மனோகர் ஆண் : ஓ மெய்தானே என் உயிரே நீ வழித்திடும் காதலால் வாடியே போகிறேன் ஆண் : உன்னால் விழிகளை தேடினேன் பார்த்திடும் பார்வையில் மயக்கங்கள் காண்கிறேன் ஆண் : ஓ மழையிலே நனைந்து போகிறேன் உன்னை பார்கையில் கரைந்து போகிறேன் தனிமைகள் கலைந்து போகிறேன் காதல் கவிதைகள் வரைந்து போகிறேன் ஆண் : விழியில் நீயும் ஏன் வந்தாய் ஏன் ? ………………………. ஆண் மற்றும் பெண் : வசனம்…………… ஆண் : நிலவே கனவில் ஒன்று நீ தந்தாய் என் உயிரே ஆண் : எனது உயிரே இதழில் நீயும் கனவில் வருகையில் இறங்கி போகிறேன் தினமும் உன்னை காணவே கனவே காண்பேன் உயிருள் நீயும் ஒன்றாய் கலக்கவே வரங்கள் கேட்கிறேன் உந்தன் கைகள் பிடிக்க ஏங்கியே தவிப்பேன் ஆண் : என் விழிகளில் உன் நினைவாலே ஏங்கினேன் உயிர் அழித்திடும் காதலால் வாடியே போகிறேன் உந்தன் விழிகளை தேடினேன் அவை பார்த்திடும் பார்வையில் மயக்கங்கள் காண்கிறேன் ஆண் : ஓ மழையிலே நனைந்து போகிறேன் உன்னை பார்கையில் கரைந்து போகிறேன் தனிமைகள் கலைந்து போகிறேன் காதல் கவிதைகள் வரைந்து போகிறேன் ஆண் : மயில் இறகே என்னை நீயும் மெல்ல தீண்டவே தவங்கள் இருக்கிறேன் உன்னை சேரும் நேரத்தை நினைத்தே வாழ்வேன் ஆண் : விழியில் உன்னை வைத்து தாங்கவே அனுமதி கேட்கிறேன் இமைகள் போர்த்தி உன்னை முடங்கிட வைப்பேன் ஆண் : என் அருகிலே உன் நிமிடங்கள் கூறினேன் உன்னை பிரிந்திடும் சுவாசமாய் மாறியே போகிறேன் உந்தன் நெஞ்சினுள் வீசுவேன் அதன் விழிந்திடும் நொடிகளில் கடவுளை கேட்கிறேன் ஆண் : ஓ மழையிலே நனைந்து போகிறேன் உன்னை பார்கையில் கரைந்து போகிறேன் தனிமைகள் கலைந்து போகிறேன் காதல் கவிதைகள் வரைந்து போகிறேன் ஆண் : விழியில் நீயும் ஏன் வந்தாய் ஏன் ? ….. நிலவே கனவில் ஒன்று நீ தந்தாய் என் உயிரே