← Back

Kattappa Song Lyrics

Singers : Krishna Prasad S, Premgi, Gowtham Bharadwaj and Jagatheesh Music by : Vishal Chandrashekar Male : Retta vaaludaa Ragalaiyaana aaludaa Natpunu vandhaakka fevicoludaa Coding thatti vittaa ellamae cooludaa Rule-sa odaikkuradhae en rule-udaa Chorus : Kattappa kattappa Kaththi yedukkaadhappaa Naanga cut adichaa moraikkaadhappa Thatti kodutha yetti parappom Kattu kadangaadha kootamappaa Chorus : Hey kattappa kattappa Kaththi yedukkaadhappaa Naanga cut adichaa moraikkaadhappa Thatti kodutha yetti parappom Kattu kadangaadha kootamappaa Male : Kadaisi benchu pakkamaa Nee vandhu nillu Chorus : Munnera vazhi sollurom Male : Thonaiyaa canteenukku vaa Enga accountula Chorus : Unakkum tea sollurom Chorus : Veriyaaga theriyaaga Dhinam kondadurom Tinderula thindaadurom Notice board-u koottam koodu Arrear vizhundhaakkaa allaadurom Whistling : ……………………….. Chorus : Kattappa kattappa Kaththi yedukkaadhappaa Naanga cut adichaa moraikkaadhappa Thatti kodutha yetti parappom Kattu kadangaadha kootamappaa Whistling : ……………………….. Whistling : ……………………….. Chorus : Yeeehhhhhhhh…… Whistling : ……………………….. Male : Love-vu bow-vu aachunaa Konjam vittupudi Chorus : Life is long-u machi Male : Friend-u gaandu yethinaa Nee kattipudi Chorus : Natpae strong-u machi Chorus : Break up-u top up-u packupkellam Mersal aavaadhadaa Siricha cool-u pudichaa dhool-u Mavanae morachakka dead poolu daa Chorus : Kattappa kattappa Kaththi yedukkaadhappaa Naanga cut adichaa moraikkaadhappa Thatti kodutha yetti parappom Kattu kadangaadha kootamappaa
பாடகர்கள் : கிருஷ்ண பிரசாத் எஸ், பிரேம்ஜி, கெளதம் பரத்வாஜ், ஜகதீஷ் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : ரெட்ட வாலுடா ரகளையான ஆளு டா நட்புன்னு வந்தாக்கா பெவிகோலு டா கோடிங் தட்டி விட்டா எல்லாமே கூலுடா ரூல்ஸ உடைக்குறதே என் ரூலு டா குழு : கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா எட்டி பறப்போம் கட்டு கடங்காத கூட்டமப்பா குழு : ஹே கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா எட்டி பறப்போம் கட்டு கடங்காத கூட்டமப்பா ஆண் : கடைசி பெஞ்சு பக்கமா நீ வந்து நில்லு குழு : முன்னேற வழி சொல்லுறோம் ஆண் : துணையா கேண்டீன்க்கு வா எங்க அக்கௌன்ட்ல குழு : உனக்கும் டீ சொல்லுறோம் குழு : வெறியாக தெறியாக தினம் கொண்டாடுறோம் டிண்டர்ல திண்டாடுறோம் நோட்டீஸ் போர்டு கூட்டம் கூடு அரியர் விழுந்தாக்கா அல்லாடுறோம் விஷ்லிங் : …………………….. குழு : கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா எட்டி பறப்போம் கட்டு கடங்காத கூட்டமப்பா விஷ்லிங் : …………………………… விஷ்லிங் : ………………… குழு : யே …….. விஷ்லிங் :…………………. ஆண் : லவ்வு பவ்வு ஆச்சுன்னா கொஞ்சம் விட்டு புடி குழு : லைப் இஸ் லாங்கு மச்சி ஆண் : பிரண்டு காண்டு ஏத்தினா நீ கட்டி புடி குழு : நட்பே ஸ்ட்ராங்கு மச்சி குழு : பிரேக் அப்பு டாப் அப்பு பேக்அப் கெல்லாம் மெர்சல் ஆவாதடா சிரிச்சா கூலு புடிச்சா தூளு மவனே மொறைசாக்கா டெட் பூலு டா குழு : கட்டப்பா கட்டப்பா கத்தி எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா எட்டி பறப்போம் கட்டு கடங்காத கூட்டமப்பா