← Back

Saanjikkava Song Lyrics

Singer : Sid Sriram Music by : D. Imman Lyrics by : Lalith Anand Male : Saanjikkava naan saanjikkava Un tholu mela Saanjikkava naan saanjikkava Nee podhum vaazha Male : Irundhen yaarum illaama Urava vandha sollaama Irudi pirinjae sellaama Inimae nee dhaan ellaamae Uyir ena udaniruppen..hoo oo Male : Saanjikkava naan saanjikkava Un tholu mela Saanjikkava naan saanjikkava Nee podhum vaazha Male : Sangili karuppu maniyosa Othayil asanju kadha pesa Oor manakkum karikozhambu Padaiyaldhaandi Male : Nandhiya adakki Neethaandi Mundhiyil mudinja aathaadi Vidivilakka udan varuven Unakkaandi Male : Mullu pudhar oram Pullil iru naagam Pinni pinanjaadum Minnal iravil Male : Latcham pulli potta Natchathira kolam Nalliravil paathen Pennin uruvil Male : Adi mayithoga theendal dhaan En mayile un koondal dhaan Thotta sinungi chediyae Male : Saanjikkava naan saanjikkava Un tholu mela Saanjikkava naan saanjikkava Nee podhum vaazha Male : Irundhen yaarum illaama Urava vandha sollaama Irudi pirinjae sellaama Inimae nee dhaan ellaamae Uyir ena udaniruppen..hoo oo
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : டி . இமான் பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த் ஆண் : சாஞ்சிக்கவா சாஞ்சிக்கவா உன் தோளு மேல சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா நீ போதும் வாழ ஆண் : இருந்தேன் யாரும் இல்லாம உறவா வந்த சொல்லாம இருடி பிரிஞ்சே செல்லாம இனிமே நீதான் எல்லாமே உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா உன் தோளு மேல சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா நீ போதும் வாழ ஆண் : சங்கிலி கருப்பு மணியோச ஒத்தையில் அசஞ்சு கதபேச ஊர் மணக்கும் கறிகொழம்பு படையல்தாண்டி நந்திய அடக்கி நீதாண்டி முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி விடிவிளக்கா உடன் வருவேன் உனக்காண்டி ஆண் : முள்ளு புதர் ஓரம் புல்லில் இரு நாகம் பின்னி பிணஞ்சாடும் மின்னல் இரவில் ஆண் : லட்சம் புள்ளி போட்ட நட்சத்திர கோலம் நள்ளிரவில் பார்த்தேன் பெண்ணின் உருவில் ஆண் : அடி மயில் தோக தீண்டல் தான் என் மயிலே உன் கூந்தல் தான் தொட்டால் சினுங்கி செடியே ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா உன் தோளு மேல சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா நீ போதும் வாழ ஆண் : இருந்தேன் யாரும் இல்லாம உறவா வந்த சொல்லாம இருடி பிரிஞ்சே செல்லாம இனிமே நீதான் எல்லாமே உயிர் என உடனிருப்பேன் ஓ ஓ