← Back

Akila Akila Song Lyrics

Singers : Aalap Raju, Chinmayi and Sharmila Music by : Harris Jayaraj Male : Akila akila en chedi poo poothadhae Nee thoda thaen sinthudhae Poo manam yengengum ok ok Male : Analaa mugilaa En nodi thithikudhae Nee vara pathikudhae Ini ennai kondraalum ok ok Female : Un paarvai un paarvai un vaarthai Adhu oru naalum ennai eerthathillai Irunthaalum thuninthu vanthaai Indha kaadhal ennai anaithida Vaithaai sugamaai …. Male : Akila akila en chedi poo poothadhae Nee thoda thaen sinthudhae Poo manam yengengum ok ok Male : Analaa mugilaa En nodi thithikudhae Nee vara pathikudhae Ini ennai kondraalum ok ok Male : ………………………………. Male : Chinna chinnathaai anbu Thooral neeyum poda Adhai sinthaamal kaiyil Naanum alli kolla Female : Vanna vannamaai endhan Vaanam maari poga Naanum kaatrodu megamaaga thulli sella Male : Vizhigalil Female : Mmm ah ah Vizhigalil varaigiraai vaanavillai Adhil neela vannam veesuthadi Kaadhal athai Female : Viral korthadhum Vizhi anaithadhum Valaiyai virumbi meen vanthadho Male : Akila akila en chedi poo poothadhae Female : Mm hmm Nee thoda thaen sinthudhae Poo manam yengengum ok ok Male : Analaa mugilaa En nodi thithikudhae Nee vara pathikudhae Ini ennai kondraalum ok ok Male : { Ah oh oh oh yeh oh Ah oh oh oh yeh } (2) Female : ……………………………………………… Male : ……………………….. Female : ……………………. Male : Minnalaagavae kannil Neeyum vanthu sella Andha minsaara thaakuthalai Yenna solla Female : Mutru pulliyaai ennai Naanum pooti kolla Adhil pookolam potu vitaai Mella mella Male : Nilavilae kaal vaitha armstronga Un manathinil kaal vaipen naan strong ah Female : Kili asainthadha kilai asainthadha Siragum mulaithadhu imaigalilae Male : Akila akila en chedi poo poothadhae Nee thoda thaen sinthudhae Poo manam yengengum Female : Ok ok Male : Analaa mugilaa En nodi thithikudhae Nee vara pathikudhae Ini ennai kondraalum Female : Ok ok
பாடகிகள் : சின்மயி, ஷர்மிளா பாடகா் : ஆலப் ராஜு இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே ஆண் : அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே பெண் : உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை இருந்தாலும் துணிந்து வந்தாய் இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய் சுகமாய் ஆண் : அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே ஆண் : அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே ஆண் : …………………………… ஆண் : சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளிக்கொள்ள பெண் : வண்ண வண்ணமாய் எந்தன் வானம் மாறிப்போக நானும் காற்றோடு மேகமாக துள்ளி செல்ல ஆண் : விழிகளில் பெண் : ம்ம்ம் ஆ ஆ விழிகளில் வரைகிறாய் வானவில்லை அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை பெண் : விரல் கோர்த்ததும் விழி அணைத்ததும் வலையை விரும்பி மீன் வந்ததோ ஆண் : அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ஆண் : நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ஓகே ஓகே ஆண் : அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே ஆண் : { ஆ ஓ ஓ ஓ ஏ ஓ ஆ ஓ ஓ ஓ ஏ } (2) பெண் : ………………………………. ஆண் : ………………………………. பெண் : ………………………………. ஆண் : மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல பெண் : முற்று புள்ளியாய் என்னை நானும் பூட்டி கொள்ள அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல ஆண் : நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா உன் மனதினில் கால் வைப்பேன் நான் ஸ்ட்ராங்கா பெண் : கிளி அசைந்ததா கிளை அசைந்ததா சிறகும் முளைத்தது இமைகளிலே ஆண் : அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் பெண் : ஓகே ஓகே ஆண் : அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி என்னை கொன்றாலும் பெண் : ஓகே ஓகே