← Back

Neela Malaiyae Song Lyrics

Singer : Nanjiyamma Music by : Dharan Kumar Lyrics by : Ku Karthik Female : Neela malaiyae Malakaathe thayyaare Pacha pasale Manasellaa koyaaaathe Chorus : Aw… aw.. aw Aw… aw.. aw Female : Neela malaiyae Malakaathe thayyaare Pacha pasale Manasellaa koyaaaathe Female : Manjoor mugile nee Masa masannu nikkaathe Pallu rayile nee Thadakku thatthi odaathe Chorus : Thandhaaane thannae naanae thannanae..(4) Female : Theyila vaasam vanthu Usuroda kalakkuthe Paniyila paai virichu Sooriyanum oranguthe Chorus : Aw… aw.. aw Aw… aw.. aw Aw… aw.. aw Female : Thalaiyila megam vanthu Thadavitthaan poguthe Gala gala kurivigalum Kulu kulunnu pesuthe Female : Malaiyila kaattaruvi Nikkaama vazhiyuthe Pillaiga pasiyaara Thaai paala maaruthe Chorus : Thandhaaane thannae naanae thannanae..(2) Female : Uchi kelaiye Thalayaatti paakkathe Eri karaiye Thaalaattum paadaathe Chorus : Aw… aw.. aw Aw… aw.. aw Female : Aalankattiye Thara thaalam thataathe Kaattukkuyile Yesa paattum paadaathe Female : Thaila marame nee Mookizhuthu pogaathe Kurinji yelaye nee Kannu rendaiyum koiyaathe Chorus : Thandhaaane thannae naanae thannanae..(4)
பாடகி : நாஞ்சியம்மா இசை அமைப்பாளர் : தரன் குமார் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் பெண் : நீல மலையே மழகேட்டு தயாரே பச்ச பச்ச பசலே மனசெல்லாம் கொய்யாதே குழு : அவ்… அவ்.. அவ் அவ்… அவ்.. அவ் பெண் : நீல மலையே மழகேட்டு தயாரே பச்ச பச்ச பசலே மனசெல்லாம் கொய்யாதே பெண் : மஞ்சூர் முகிலே நீ மச மசன்னு நிக்காதே பல்லு ரயிலே நீ தடக்கு தத்தி ஓடாதே குழு : தன்தானே தானே நானே நன்நானே ..(4) பெண் : தேய்ல வாசம் வந்து உசுரோட கலக்குதே பனியில பாய் விரிச்சு சூரியனும் ஒரங்குதே குழு : அவ்… அவ்.. அவ் அவ்… அவ்.. அவ் அவ்… அவ்.. அவ் பெண் : தலையில மேகம் வந்து தடவித்தா போகுதே கல கல குருவிகளும் குளு குளுன்னு பேசுதே பெண் : மலையில காட்டருவி நிக்காம வழியுதே பிள்ளைக பசியாற தாய் பாலா மாறுதே குழு : தன்தானே தானே நானே நன்நானே ..(2) பெண் : உச்சி கலையே தலையாட்டி பாக்காதே எரி கரையே தாலாட்டும் பாடாதே குழு : அவ்… அவ்.. அவ் அவ்… அவ்.. அவ் பெண் : ஆலங்கட்டியே தர தாளம் தட்டாதே காட்டுக்குயிலே யெச பாட்டும் பாடாதே பெண் : தைல மரமே நீ மூக்கிழுத்து போகாதே குறிஞ்சி எலயே நீ கண்ணு ரெண்டையும் கொய்யாதே குழு : தன்தானே தானே நானே நன்நானே ..(4)