← Back

Kalyanam Mudinja Kacheri Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayram Music by : K. V. Mahadevan Male : Kalyaanam mudinjaa kacherithaan Kacheri vachchaakkaa kondaattamthaan Mun paattu naan paada pin paattu nee paada Innaalum ennaalum kummaalamthaan Male : Kalyaanam mudinjaa kacherithaan Kacheri vachchaakkaa kondaattamthaan Mun paattu naan paada pin paattu nee paada Innaalum ennaalum kummaalamthaan Female : Raagaththil naanenna moganamaa Nadu raaththiri paadura keerththanamaa Raagaththil naanenna moganamaa Nadu raaththiri paadura keerththanamaa Female : Thegaththil thaalangal piranthidumaa Shuruthi saerththida naanenna miruthangammaa Male : Mheemm Female : Thegaththil thaalangal piranthidumaa Shuruthi saerththida naanenna miruthangammaa Female : Ondralla rendalla ennendru naan solla Unnaasai ennaasai orraayiram Ondralla rendalla ennendru naan solla Unnaasai ennaasai orraayiram Female : Kalyaanam mudinjaa kacherithaan Male : Hmmm…. Female : Kacheri vachchaakkaa kondaattamthaan Male : Hmmm…. Female : Mun paattu naan paada pin paattu nee paada Innaalum ennaalum kummaalamthaan Male : Aarambamaagattum sangamamae En maarbinil saerattum kungumamae Aarambamaagattum sangamamae En maarbinil saerattum kungumamae Male : Aayiram iravugal madi melae vanthu Aadadi nee oru kodi polae Aayiram iravugal madi melae vanthu Aadadi nee oru kodi polae Female : Menmelum nee kona mudiyaamal naan kenja En paaddu ammaadi ennaavatho Male : Hahaah Female : Menmelum nee kona mudiyaamal naan kenja En paaddu ammaadi ennaavatho Male : Kalyaanam mudinjaa kacherithaan Female : Aha….kacheri vachchaakkaa kondaattamthaan Male : Mun paattu naan paada pin paattu nee paada Female : Innaalum ennaalum kummaalamthaan Male : Laala laallaa laa Female : Laala laallaa laa Male : Laallaa laallaa Female : Laallaa laallaa Both : Laallaa laalala laal Laallaa laalala laal Laallaa laalala laal…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான் ஆண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான் பெண் : ராகத்தில் நானென்ன மோகனமா நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா ராகத்தில் நானென்ன மோகனமா நடு ராத்திரி பாடுற கீர்த்தனமா பெண் : தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா ஆண் : ம்ஹீம்ம் பெண் : தேகத்தில் தாளங்கள் பிறந்திடுமா ஸ்ருதி சேர்த்திட நானென்ன மிருதங்கமா பெண் : ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல உன்னாசை என்னாசை ஓராயிரம்…….. ஒன்றல்ல ரெண்டல்ல என்னென்று நான் சொல்ல உன்னாசை என்னாசை ஓராயிரம்…….. பெண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் ஆண் : ஹ்ம்ம்…… பெண் : கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் ஆண் : ஹ்ம்ம்…… பெண் : முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான் ஆண் : ஆரம்பமாகட்டும் சங்கமமே என் மார்பினில் சேரட்டும் குங்குமமே ஆரம்பமாகட்டும் சங்கமமே என் மார்பினில் சேரட்டும் குங்குமமே ஆண் : ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து ஆடடி நீ ஒரு கொடி போலே ஆயிரம் இரவுகள் மடி மேலே வந்து ஆடடி நீ ஒரு கொடி போலே பெண் : மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச என் பாடு அம்மாடி என்னாவதோ….. ஆண் : ஹஹாஹ் பெண் : மென்மேலும் நீ கொஞ்ச முடியாமல் நான் கெஞ்ச என் பாடு அம்மாடி என்னாவதோ….. ஆண் : கல்யாணம் முடிஞ்சா கச்சேரிதான் பெண் : அஹ…..கச்சேரி வச்சாக்கா கொண்டாட்டம்தான் ஆண் : முன் பாட்டு நான் பாட பின் பாட்டு நீ பாட பெண் : இந்நாளும் எந்நாளும் கும்மாளம்தான் ஆண் : லால லால்லா லா பெண் : லால லால்லா லா ஆண் : லால்லா லால்லா பெண் : லால்லா லால்லா இருவர் : லால்லா லாலல லால்………. லால்லா லாலல லால்………. லால்லா லாலல லால்……….