← Back

Mazhaikoru Devane Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Aa….aa…aa…..aa…..aa….aa….aa…..aa….. Mazhaikkoru devanae….verunanae…varugavae Mannisai thanpunal maariyai pozhigavae Azhaikkiraen ninniru adimalar pottriyae Anal vasappattatho aaruyir pizhaikkavae Maariyae varuga….mazhaiyae varuga…. Theeyinai anaiththu thiruvarul puriga…..
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ…. மழைக்கொரு தேவனே…..வருணனே…..வருகவே….. மண்ணிசை தண்புனல் மாரியை பொழிகவே……. அழைக்கிறேன் நின்னிரு அடிமலர் போற்றியே….. அனல் வசப்பட்டதோ ஆருயிர் பிழைக்கவே….. மாரியே வருக……..மழையே வருக…….. தீயினை அணைத்து திருவருள் புரிக……..