← Back

Gokulam Ingu Gopiyarin Song Lyrics

Singers : Vani Jayaram and K. S. Chithra Music by : Shankar Ganesh Female : Aaa aa aa aa aa…aaa.aa aa aa a.. oo oo oo oo oo oo Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam Female : Punnagaiyil paadhi pon nagaiyil paadhi Minnuvadhu enna unnudaiya jodhi Female : Mayakkudhu izhukudhu kannaa un singaaram Female : Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam Female : Angae nee veikkadhae kannu thaan Kollai kolla vandhaalae Kilaldi ponnu thaan Female : Uppu kal vairakkal aagumaa Aaga motham un jambam en kittae vaegumaa Female : Thittam theetti thaan ingu vattam podura Female : Melum melum thaan neeyum mutti modhura Female : Summa nee thulladhae paattu paadu potti podu Female : Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam Female : Punnagaiyil paadhi pon nagaiyil paadhi Minnuvadhu enna unnudaiya jodhi Female : Mayakkudhu izhukudhu kannaa un singaaram Female : Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam Female : Kannaana kanna un kanmani Aattamaada ennodu vaaraayoo sollu nee Female : Kanna vaa naan dhaan un rukkumani Potti poda vandhaalae polladha pen mani Female : Sondham yaarada kanna neeyum koorada Female : Devi allada ivan thirudi thaanada Female : Eppodhum thappadhu raadhaiyodu raaja leelai Female : Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam Female : Punnagaiyil paadhi pon nagaiyil paadhi Minnuvadhu enna unnudaiya jodhi Female : Mayakkudhu izhukudhu kannaa un singaaram
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆஆஆஆ….ஆஆஆஆ…ஓஓஓஓஓ…. கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம் பெண் : புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி பெண் : மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம் பெண் : கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம் பெண் : அங்கே நீ வைக்காதே கண்ணுதான் கொள்ளை கொள்ள வந்தாளே கில்லாடி பொண்ணுதான் பெண் : உப்புக் கல் வைரக்கல் ஆகுமா ஆக மொத்தம் உன் ஜம்பம் என் கிட்டே வேகுமா பெண் : திட்டம் தீட்டித்தான் இங்கு வட்டம் போடுறே பெண் : மேலும் மேலும்தான் நீயும் முட்டி மோதுறே பெண் : சும்மா நீ துள்ளாதே பாட்டு பாடு போட்டிப் போடு பெண் : கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம் பெண் : புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி பெண் : மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம் பெண் : கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம் பெண் : கண்ணான கண்ணா உன் கண்மணி ஆட்டமாட என்னோடு வாராயோ சொல்லு நீ பெண் : கண்ணா வா நான்தான் உன் ருக்குமணி போட்டிப் போட வந்தாளே பொல்லாத பெண்மணி பெண் : சொந்தம் யாரடா கண்ணா நீயும் கூறடா பெண் : தேவியல்லடா இவள் திருடி தானடா பெண் : எப்போதும் தப்பாது ராதையோடு ராஜலீலை பெண் : கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம் பெண் : புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி பெண் : மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்……