← Back

Duettu Duettu Song Lyrics

Singers : Tharapuram Sundarajan and K. Jamunarani Music Director : K. V. Mahadevan Lyricist : Thanjai Vaanan Male : Duettu duettu duettu paadidum mudhal iravu Nee etti nee etti nee etti povadhum yenadiyoo Haiyoo haiyoo Duettu duettu duettu paadidum mudhal iravu Nee etti nee etti nee etti povadhum yenadiyoo Haiyoo haiyoo Duettu duettu duettu paadidum mudhal iravu Female : Kaalkattu kaalkattu kaalkattu Kaikattu pottaachu Ini vaaivittu vaaivittu vaaivittu paadudhal Nyaayamillai illae illae illae Kaalkattu kaalkattu kaalkattu Kaikattu pottaachu Ini vaaivittu vaaivittu vaaivittu paadudhal Nyaayamillai illae illae illae Kaalkattu kaalkattu kaalkattu Kaikattu pottaachu Male : Paalum pazhamum kaigalil yendhi Tharuvaai enakku oruvaai boondhi Paalum pazhamum kaigalil yendhi Tharuvaai enakku oruvaai boondhi Female : Indhaa indha indhaa thandhen laddu Eduthu podavaa vaayilae puttu Indhaa indha indhaa thandhen laddu Eduthu podavaa vaayilae puttu Male : Duettu duettu duettu paadidum mudhal iravu Female : Vaaivittu vaaivittu vaaivittu paadudhal Nyaayamillai illae illae illae Duettu duettu duettu paadidum mudhal iravu Male : Naethu kavalaigal aththodu pochu Female : Innikki namakku ennamoo aachu Male : Naethu kavalaigal aththodu pochu Female : Innikki namakku ennamoo aachu Innikkum iravinil ini enna pechu Innikkum iravinil ini enna pechu Male : Veliyilae kekkum vidathae moochu Veliyilae kekkum vidathae moochu Male : Duettu duettu duettu paadidum mudhal iravu Female : Vaaivittu vaaivittu vaaivittu paadudhal Nyaayamillai illae illae illae Duettu duettu duettu paadidum mudhal iravu Both : Kalyaanam jooraaga nadanthiduchu Namma kaadhalukku thadaigalum neengiduchu Kalyanam joraaga nadanthiduchu Namma kaadhalukku thadaigalum neengiduchu Kalyanam joraaga nadanthiduchu
பாடகர்கள் : தாராபுரம் சுந்தராஜன் மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : தஞ்சை வண்ணன் ஆண் : டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு நீ எட்டி நீ எட்டி நீ எட்டிப் போவதும் ஏனடியோ ஹையோ ஹையோ டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு நீ எட்டி நீ எட்டி நீ எட்டிப் போவதும் ஏனடியோ ஹையோ ஹையோ டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு பெண் : கால்கட்டு கால்கட்டு கால்கட்டு கைகட்டுப் போட்டாச்சு இனி வாய்விட்டு வாய்விட்டு வாய்விட்டுப் பாடுதல் நியாமில்லை இல்லே இல்லே…… கால்கட்டு கால்கட்டு கால்கட்டு கைகட்டுப் போட்டாச்சு இனி வாய்விட்டு வாய்விட்டு வாய்விட்டுப் பாடுதல் நியாமில்லை இல்லே இல்லே…. கால்கட்டு கால்கட்டு கால்கட்டு கைகட்டுப் போட்டாச்சு ஆண் : பாலும் பழமும் கைகளில் ஏந்தி தருவாய் எனக்கு ஒருவாய் பூந்தி பாலும் பழமும் கைகளில் ஏந்தி தருவாய் எனக்கு ஒருவாய் பூந்தி பெண் : இந்தா இந்தா இந்தா தந்தேன் லட்டு எடுத்துப் போடவா வாயிலே புட்டி இந்தா இந்தா இந்தா தந்தேன் லட்டு எடுத்துப் போடவா வாயிலே புட்டி ஆண் : டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு பெண் : வாய்விட்டு வாய்விட்டு வாய்விட்டுப் பாடுதல் நியாமில்லை இல்லே இல்லே…… டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு ஆண் : நேத்து கவலைகள் அத்தோட போச்சு பெண் : இன்னிக்கி நமக்கு என்னமோ ஆச்சு ஆண் : நேத்து கவலைகள் அத்தோட போச்சு பெண் : இன்னிக்கி நமக்கு என்னமோ ஆச்சு இன்னிக்கு இரவினில் இனி என்ன பேச்சு இன்னிக்கு இரவினில் இனி என்ன பேச்சு ஆண் : வெளியிலே கேக்கும் விடாதே மூச்சு வெளியிலே கேக்கும் விடாதே மூச்சு ஆண் : டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு பெண் : வாய்விட்டு வாய்விட்டு வாய்விட்டுப் பாடுதல் நியாமில்லை இல்லே இல்லே…… டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு இருவர் : கல்யாணம் ஜோராக நடந்திடுச்சு நம்ம காதலுக்கு தடைகளும் நீங்கிடுச்சு கல்யாணம் ஜோராக நடந்திடுச்சு நம்ம காதலுக்கு தடைகளும் நீங்கிடுச்சு கல்யாணம் ஜோராக நடந்திடுச்சு…….