← Back

Keladi Keladi Thangachi Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Keladi keladi thangachi Antha saamiyum illa en katchi Neeyum naanum ennadi pannuvom Rendu perum pottachchi Female : Keladi keladi thangachi Antha saamiyum illa en katchi Neeyum naanum ennadi pannuvom Rendu perum pottachchi Female : Kooda porantha porappu ellaam paravai inangalaa Intha veedu enna vanthu pogum vedanthaangalaa Kooda porantha porappu ellaam paravai inangalaa Intha veedu enna vanthu pogum vedanthaangalaa Female : Neerillaama kaanji poyi nikkuthu yaeri entha Neram paarththu vathava nee paiththiyakkaari Podi paithiyakkaari Female : Keladi keladi thangachi Antha saamiyum illa en katchi Neeyum naanum ennadi pannuvom Rendu perum pottachchi Female : Rendu veedu pombalaikku kadavul vachchaandi Namma rendu kettaan jenmamaaga padaichchu vachchaandi Rendu veedu pombalaikku kadavul vachchaandi Namma rendu kettaan jenmamaaga padaichchu vachchaandi Female : Porantha veedu viratti vittaalae puguntha veeduthaan Antha puguntha veedum veratti vittaal Periya paaduthaan amma….periyapaaduthaan Female : Keladi keladi thangachi Antha saamiyum illa en katchi Neeyum naanum ennadi pannuvom Rendu perum pottachchi Neeyum naanum ennadi pannuvom Rendu perum pottachchi
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : கேளடி கேளடி தங்கச்சி அந்த சாமியும் இல்ல என் கட்சி நீயும் நானும் என்னடி பண்ணுவோம் ரெண்டு பேரும் பொட்டச்சி…. பெண் : கேளடி கேளடி தங்கச்சி அந்த சாமியும் இல்ல என் கட்சி நீயும் நானும் என்னடி பண்ணுவோம் ரெண்டு பேரும் பொட்டச்சி…. பெண் : கூடப் பொறந்த பொறப்பு எல்லாம் பறவை இனங்களா இந்த வீடு என்ன வந்து போகும் வேடந்தாங்கலா கூடப் பொறந்த பொறப்பு எல்லாம் பறவை இனங்களா இந்த வீடு என்ன வந்து போகும் வேடந்தாங்கலா பெண் : நீரில்லாம காஞ்சிப் போயி நிக்குது ஏரி எந்த நேரம் பார்த்து வந்தவ நீ பைத்தியக்காரி போடி பைத்தியக்காரி…… பெண் : கேளடி கேளடி தங்கச்சி அந்த சாமியும் இல்ல என் கட்சி நீயும் நானும் என்னடி பண்ணுவோம் ரெண்டு பேரும் பொட்டச்சி…. பெண் : ரெண்டு வீடு பொம்பளைக்கு கடவுள் வச்சான்டி நம்ம ரெண்டுங் கெட்டான் ஜென்மமாக படைச்சு வச்சான்டி ரெண்டு வீடு பொம்பளைக்கு கடவுள் வச்சான்டி நம்ம ரெண்டுங் கெட்டான் ஜென்மமாக படைச்சு வச்சான்டி பெண் : பொறந்த வீடு விரட்டி விட்டாலே புகுந்த வீடுதான் அந்த புகுந்த வீடும் வெரட்டி விட்டால் பெரியபாடுதான் அம்மா….பெரியபாடுதான்… பெண் : கேளடி கேளடி தங்கச்சி அந்த சாமியும் இல்ல என் கட்சி நீயும் நானும் என்னடி பண்ணுவோம் ரெண்டு பேரும் பொட்டச்சி…. நீயும் நானும் என்னடி பண்ணுவோம் ரெண்டு பேரும் பொட்டச்சி….