← Back

Yamma Yamma Song Lyrics

Singers : S.P. Balasubrahmaniyam and Shweta Mohan Music by : Harris Jayaraj Male : Yamma yamma kaadhal ponnama Nee ena vittu ponathennamma Nenjukulla kaayam aachamma En pattam poochi saayam pochamma Male : Adi aanoda kaadhal kai rega polae Pennoda kaadhal kai kutta polae Kanavukulla avala vechenae En kanna renda thirudi ponaalae Pullaankulala kaiyil thanthaalae En moochu kaatha vaangi ponaalae Male : Pombalaiya nambi kettuponavanga romba Andha varisaiyil naanum ippa kadaisiyil ninnen Mutheduka ponaal un moochadangum thannaal Kaadhal muthedutha pinnaal Manam pithamaagum pennaal Male : Ava kaiyavituthaan poyaachu Kannu rendumae poiyaachu Kaadhal enbathu veen pechu Manam unnalae punnaai pochu Male : Kaadhal paathai kallu mulluda Adhai kadanthupona aalae illadaa Kaadhal oru bothai maathira Adhai pottukitta moongil yaathirai Male : Yamma yamma kaadhal ponnama Nee ena vittu ponathennamma Nenjukulla kaayam aachamma En pattam poochi saayam pochamma Female : ………………………………………… Male : Ota potta moongil athu paatu paada koodum Nenjil ota potta pinnum manam unna pathi paadum Vanthu ponathaaru oru nanthavana theru Nambi nonthu ponen paaru ava poo illa naaru Male : Enna thittam potu nee thirudaadhae Etta ninnu nee varudaadhae Katterumbu pol nerudaadhae Manam thaangadhae thaangadhae Male : Vaanavillin kolam neeyamma En vaanam thaandi ponathengamma Kaadhal illaa ooru engadaa Enna kanna katti kooti pongadaa Male : Yamma yamma kaadhal ponnama Female : ……………….. Nee ena vittu ponathennamma Female : …………………… Nenjukulla kaayam aachamma Female : …………………… En pattam poochi saayam pochamma Female : ………………… Male : …………………………………….
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா ஆண் : அடி ஆணோட காதல் கை ரேகை போல பெண்ணோட காதல் கை குட்டை போல கனவுக்குள்ள அவள வச்சேனே என் கண்ண ரெண்ட திருடி போனாளே புல்லாங்குழல கையில் தந்தாளே என் மூச்சுக்காத்த வாங்கி போனாளே ஆண் : பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன் முத்தெடுக்க போனால் உன் மூச்சடங்கும் தன்னால் காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் பெண்ணால் ஆண் : அவ கைய விட்டு தான் போயாச்சு கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு காதல் என்பது வீண் பேச்சு மனம் உன்னாலே புண்ணாய் போச்சு ஆண் : காதல் பாதை கல்லு முள்ளுடா அதை கடந்து போன ஆளே இல்லடா காதல் ஒரு போதை மாத்திரை அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை ஆண் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா பெண் : ……………………………. ஆண் : ஓட்ட போட்ட மூங்கில் அது பாட்டு பாட கூடும் நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் மனம் உன்ன பத்தி பாடும் வந்து போனதாரு ஒரு நந்தவன தேரு நம்பி நொந்து போனேன் பாரு அவ பூ இல்ல நாரு ஆண் : என்ன திட்டம் போட்டு நீ திருடாதே எட்ட நின்னு நீ வருடாதே கட்டெறும்பு போல் நெருடாதே மனம் தாங்காதே தாங்காதே ஆண் : வானவில்லின் கோலம் நீயம்மா என் வானம் தாண்டி போனதெங்கம்மா காதல் இல்லா ஊரு எங்கடா என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா ஆண் : யம்மா யம்மா காதல் பொன்னம்மா பெண் : ……………………. நீ என்ன விட்டு போனதென்னம்மா பெண் : ……………………. நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சம்மா பெண் : ……………………. என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா பெண் : ……………………. ஆண் : …………………….