← Back

Thirupugazhai Paada Paada Song Lyrics

Singers : P.Suseela and Soolamangalam Rajalakshmi Music by : M. S. Vishwanathan Female : Thiruppugazhai paada paada Vaai manakkum Thiruppugazhai paada paada Vaai manakkum Edhirppugalai murugaa un vael thadukkum Female : Thiruppugazhai paada paada Vaai manakkum Edhirppugalai murugaa un vael thadukkum Vael thadukkum murugaa vael thadukkum Female : Nee kodutha thamizh allavaa Pugazh eduthadhu andha Thamizh kodutha arivallavaa thalai sirandhadhu Murugaa…. murugaa….aa…aa…aa.. Murugaa…aa…aa.a.,.. Female : Nee kodutha thamizh allavaa Pugazh eduthadhu andha Thamizh kodutha arivallavaa thalai sirandhadhu Female : Nee siritha piragallavaa Sirippu vandhadhu Nee siritha piragallavaa Sirippu vandhadhu Un ninaivirukkum manamallavaa perumai kondadhu Both : Thiruppugazhai paadap paada Vaai manakkum Edhirppugalai murugaa un vael thadukkum Vael thadukkum murugaa vael thadukkum Thiruppugazhai paadap paada Vaai manakkum Female : Sandhanathil niram eduthadhaal Azhagan aanavan Saravanathil uruveduthadhaal Vaedham aanavan Murugaa…. murugaa….aa…. Murugaa….aa…. a a a…. A a a…. a a a…. a a a…. Female : Sandhanathil niram eduthadhaal Azhagan aanavan Saravanathil uruveduthadhaal Vaedham aanavan Female : Kandhan ennum paer eduthadhaal Karunaiyaanavan Kandhan ennum paer eduthadhaal Karunaiyaanavan Andha karunaiyinaal thondarukkum Thondanaanavan Andha karunaiyinaal thondarukkum Thondanaanavan…. Both : Thiruppugazhai paadap paada Vaai manakkum Edhirppugalai murugaa un vael thadukkum Vael thadukkum murugaa vael thadukkum Thiruppugazhai paadap paada Vaai manakkum
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் பெண் : திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் பெண் : நீ கொடுத்த தமிழல்லவா புகழ் எடுத்தது அந்த தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது முருகா முருகா…ஆ…ஆ…அ…. முருகா….ஆ….ஆ….அ…. பெண் : நீ கொடுத்த தமிழல்லவா புகழ் எடுத்தது அந்த தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது பெண் : நீ சிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது நீ சிரித்த பிறகல்லவா சிரிப்பு வந்தது உன் நினைவிருக்கும் மனமல்லவா பெருமை கொண்டது இருவர் : திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் பெண் : சந்தனத்தில் நிறம் எடுத்ததால் அழகன் ஆனவன் சரவணத்தில் உருவெடுத்ததால் வேதம் ஆனவன் முருகா….முருகா….ஆ… முருகா….ஆ…..அஅஅ…. அஅஅ…. அஅஅ…. அஅஅ…. பெண் : சந்தனத்தில் நிறம் எடுத்ததால் அழகன் ஆனவன் சரவணத்தில் உருவெடுத்ததால் வேதம் ஆனவன் பெண் : கந்தன் என்னும் பேர் எடுத்ததால் கருணையானவன் கந்தன் என்னும் பேர் எடுத்ததால் கருணையானவன் அந்தக் கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன் அந்தக் கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்…. இருவர் : திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும் வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும் திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்