← Back

Mudhal Muthalai Song Lyrics

Singers : P. Unnikrishnan and Sujatha Mohan Music by : Sirpy Male : Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa … aa aa Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa Female : Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa … aa aa Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa Female chorous : …………………………….. Male : Azhagiya theevae Aanantha kadalae Anthapura sembaruthi sugama Female : Raathiri rowdy Ragasiya thiruda Un pokiri viralgal sugama Male : Idhazhgalilae thaen sugama Female : Alli koduthen naan sugama Male : Sorgamae sugama Female : Sugamae sugamaa aa aa Male : Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa … aa aa Female : Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa Female chorous : ………………………………… Female : Kitta kitta nerungi Kichu kichu mooti Killivitta un nilamai sugama Male : Thalli thalli nadandhae Minnal vetti izhukum Serpu silai arputhangal sugama Female : Nettreravu Nalla sugama Male : Indriravu Innum sugama Female : Sorgamae sugama Male : Sugamae sugamaa aa aa Female : Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa aa aa Male : Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa Male : Mudhal mudhalaai unnai paarkiren Ondru ketkiren ennai therigirathaa aa aa Female : Jenma jenmamaai vantha kaadhalum Antha nesamum nenjil varugiradhaa
பாடகி : சுஜாதா மோகன் பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : சிற்பி ஆண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா பெண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா பெண் குழு : ………………………… ஆண் : அழகிய தீவே ஆனந்த கடலே அந்தப்புர செம்பருத்தி சுகமா பெண் : ராத்திரி ரவுடி ரகசிய திருடா உன் போக்கிரி விரல்கள் சுகமா ஆண் : இதழ்களிலே தேன் சுகமா பெண் : அள்ளிக்கொடுத்தேன் நான் சுகமா ஆண் : சொா்கமே சுகமா பெண் : சுமமே சுகமா ஆ ஆ ஆண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா பெண் : ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா பெண் குழு : ………………………… பெண் : கிட்ட கிட்ட நெருங்கி கிச்சு கிச்சு மூட்டி கிள்ளிவிட்ட உன் நிலைமை சுகமா ஆண் : தள்ளி தள்ளி நடந்தே மின்னல் வெட்டி இழுக்கும் செற்புச்சிலை அற்புதங்கள் சுகமா பெண் : நேற்றிரவு நல்ல சுகமா ஆண் : இன்றிரவு இன்னும் சுகமா பெண் : சொா்கமே சுகமா ஆண் : சுமமே சுகமா ஆ ஆ பெண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா ஆண் : ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா ஆண் : முதல் முதலாய் உன்னை பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன் என்னை தெரிகிறதா பெண் : ஜென்ம ஜென்மமாய் வந்த காதலும் அந்த நேசமும் நெஞ்சில் வருகிறதா